செய்திகள்தமிழகம்

தமிழக மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மாநில மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் பணி வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் ஆணையம்

மகளிர் ஆணையம் இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியப் பெண்கள் நலுனுக்காக 1990 ஆம் ஆண்டு சட்டத்தின்படி மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மகளிர் ஆணையம் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது

  • தமிழ்நாட்டில் மாநில மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
  • 4 பணியிடங்களுக்கு மகளிர் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை ஆகும்.

மாநில மகளிர் ஆணையத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 4 ஆகும்.

தகுதி அடிப்படையில் மேலும் முன் அனுபவத்தின் படி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சென்னையில் விண்ணப்பங்களை அனுப்ப முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.

விண்ணப்பங்களை அனுப்ப முகவரி

உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கலசப்பாக்கம் மகான் சேப்பாக்கம், சென்னை 56 தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 18, 2020 ஆகும்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணைப்பைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதனை முழுமையாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/comm_women_031220.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *