இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -04.11.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 04.11.2026
பரபாவ வருடம் ஐப்பசி 18, புதன்கிழமை, November 04, 2026 பஞ்சாங்கம் –
திதி : 11:03 AM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : பூரம் 03:30 AM வரை பிறகு உத்திரம்
யோகம் : பராம்யம் 08:00 AM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்
கரணம் : பத்திரை 11:03 AM வரை பிறகு பவம் 10:47 PM வரை பிறகு பாலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் -04.11.2026
மேஷம் -திட உறுதி
ரிஷபம் -மறதி உண்டாகும்
மிதுனம் -எதிர்ப்பு கூடும்
கடகம் -குடும்பத்தில் நலம்
சிம்மம் -காரியத்தில் வெற்றி
கன்னி -தடங்கல் உண்டாகும்
துலாம்-ஆசை உண்டாகும்
விருச்சிகம்-நட்பு மலரும்
தனுசு -ஈகை உண்டாகும்
மகரம் -ஆரோக்கியத்தில் சுகம்
கும்பம் -வரவு அதிகரிக்கும்
மீனம் -பரிசு உண்டாகும்
சர்வ ஏகதாசி விரதம்
சர்வ ஏகாதசி விரதம் (Sarva Ekadashi Vratam) என்பது சைவ (ஸ்மார்த்தா) மற்றும் வைணவ சம்பிரதாயங்களைச் சேர்ந்த இருவரும் ஒரே நாளில் இணைந்து அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பு வாய்ந்த ஏகாதசி விரதமாகும்.
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவில் எளிமையான சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
காலையில் சீக்கிரமாக எழுந்து நீராடி, பெருமாளுக்கு நெய் தீபமேற்றி, துளசி மற்றும் மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும்.நாள் முழுவதும் முழுமையான உணவு தவிர்த்து (நீராகாரம் அல்லது பலகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு) விரதம் இருக்க வேண்டும்.
”ஓம் நமோ நாராயணாய” எனும் அஷ்டாட்சர மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் நாராயணீயம் பாராயணம் செய்வது சிறப்பு.பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சர்வ ஏகாதசி விரதத்தின் நன்மைகள்
பாவ விமோசனம்: தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மன அமைதியும், நல்வாழ்வும் கிடைக்கும்.
ஒற்றுமை: சைவ-வைணவ பேதமின்றி அனைவரும் ஒன்றாக வழிபடுவதால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒற்றுமை பெரும்படும்.

