இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -03.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 03.09.26
பரபாவ வருடம் ஆவணி 17, வியாழக்கிழமை, September 03, 2026 பஞ்சாங்கம் –
திதி : 02:25 AM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : கார்த்திகை 12:29 AM வரை பிறகு ரோஹிணி
யோகம் : வியாகாதம் 06:32 PM வரை, அதன் பின் ஹர்ஷணம்
கரணம் : பத்திரை 03:27 PM வரை பிறகு பவம் 02:25 AM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்026
நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (03.09.2026)
மேஷம் -நற்செயல் உண்டாகும்
ரிஷபம் – செலவு உண்டாகும்
மிதுனம் -பயணம் ஏற்படும்
கடகம் -இன்சொல் உண்டாகும்
சிம்மம் – பணிவு அதிகரிக்கும்
கன்னி -கவனம் தேவை
துலாம்-உழைப்பு அதிகரிக்கும்
விருச்சிகம்-ஆரோக்கியத்தில் சுகம்
தனுசு -உற்சாகம் பிறக்கும்
மகரம் -குடும்பத்தில் நலம்
கும்பம் -மேன்மை உண்டாகும்
மீனம் -மன நிறைவு
சுவாரஷ்ய தகவல்
மூங்கில் (Bamboo) உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரமாகும். சில மூங்கில் வகைகள் ஒருநாளைக்கு 91 செ.மீ (35 அங்குலம்) வரை வளரக்கூடியவை.
அமெரிக்காவின் உட்டா பகுதியில் உள்ள ‘பாண்டோ’ (Pando) எனப்படும் குவாக்கிங் ஆஸ்பென் மரக் கூட்டம், பூமிக்கு அடியில் ஒரே வேர் அமைப்பைக் கொண்ட ஒரு ஒற்றைத் தாவரமாகும். இதன் வயது சுமார் 80,000 ஆண்டுகளுக்கும் மேல் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இளம் சூரியகாந்திப் பூக்கள் காலையில் கிழக்கில் தொடங்கி மாலையில் மேற்கு வரை சூரியனைப் பின்தொடர்ந்து திரும்பும். பூக்கள் முழுமையாக முதிர்ச்சியடைந்ததும், பூச்சிகளைக் கவரும் வெப்பத்தைப் பெற நிரந்தரமாகக் கிழக்கு நோக்கியே நின்றுவிடும்.

