ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -02.09.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 02.09.2026

பரபாவ வருடம் ஆவணி 16, புதன்கிழமை, September 02, 2026 பஞ்சாங்கம் –

திதி : 06:12 AM வரை பஞ்சமி பின்னர் 04:26 AM வரை சஷ்டி பின்னர் சப்தமி

நட்சத்திரம் : பரணி 01:43 AM வரை பிறகு கார்த்திகை

யோகம் : துருவம் 09:11 PM வரை, அதன் பின் வியாகாதம்

கரணம் : சைதுளை 06:13 AM வரை பிறகு கரசை 05:21 PM வரை பிறகு வனசை 04:26 AM வரை பிறகு பத்திரை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை

எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை

குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (02.09.2026)

மேஷம் -பாராட்டு குவியும்

ரிஷபம் -சலனம் உண்டாகும்

கன்னி -ஆர்வம் அதிகரிக்கும்

துலாம்-முயற்சியில் வெற்றி

விருச்சிகம்-எதிர்ப்பு உண்டாகும்

தனுசு -பெருமை உண்டாகும்

மகரம் -சாதனை உண்டாகும்

கும்பம் -பொறுமை வேண்டும்

மீனம் -மன நிறைவு

சில சுவாரஷ்ய தகவல்

வாழைப்பழங்கள் சூரியனை நோக்கி எதிர் புவிஈர்ப்பு திசையில் வளர்வதால் தான் அவை வளைந்த வடிவம் பெறுகின்றன

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா அல்ல, அண்டார்டிகா தான். மிகக் குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதியே அறிவியல் ரீதியாக பாலைவனம் எனக் குறிப்பிடப்படுகிறது.

பூமி குளிர்ந்து கொண்டே வருவதைப் போல நிலவும் குளிர்ந்து சுருங்கி வருகிறது. இதனால் கடந்த சில மில்லியன் ஆண்டுகளில் நிலவு சுமார் 150 அடி வரை சுருங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் (Olympus Mons) என்ற எரிமலைதான் சூரிய குடும்பத்திலேயே மிக உயரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *