இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -22.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 22.08.2026
பரபாவ வருடம் ஆவணி 5, சனிக்கிழமை, August 22, 2026 பஞ்சாங்கம் –
திதி : 02:00 AM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : கேட்டை 02:49 PM வரை பிறகு மூலம்
யோகம் : விஷ்கம்பம்கரணம் : சைதுளை 12:48 PM வரை பிறகு கரசை 02:00 AM வரை பிறகு வனசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (22.08.2026)
மேஷம் -குடும்பத்தில் அமைதி
ரிஷபம் -நட்பு மலரும்
மிதுனம் -புகழ் ஓங்கும்
கடகம் -மன நிம்மதி
சிம்மம் -ஆனந்த களிப்பு
கன்னி -பயம் உண்டாகும்
துலாம்-உதவி கிடைக்கும்
விருச்சிகம்-லாபம் கூடும்
தனுசு -வெற்றி நிச்சயம்
மகரம் -யோகம் கூடும்
கும்பம் -செலவு அதிகரிக்கும்
மீனம் -போட்டி கூடும்
உங்களுக்கு தெரியுமா??
நாம் விரும்பி சாப்பிடும் ஸ்ட்ராபர்ரி பழம் தவிரவியல் படி பழமே இல்லை என்பதே உண்மை, அது “ஒரு போலிப்பழம் “ஆகும்,
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயங்கள் உண்டு,இதில் இரண்டு இதயங்கள் அதன் செவள்களுக்கு (Gills) இரத்தத்தை அனுப்பப் பயன்படுகின்றன, ஒன்று உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தைச் செலுத்துகிறது.

