இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 21.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 21.08.2026
பரபாவ வருடம் ஆவணி 4, வெள்ளிக்கிழமை, August 21, 2026 பஞ்சாங்கம் –
திதி : 11:36 PM வரை நவமி பின்னர் தசமி
நட்சத்திரம் : அனுஷம் 11:52 AM வரை பிறகு கேட்டை
யோகம் : வைத்ருதி 05:18 AM வரை, அதன் பின் விஷ்கம்பம்
கரணம் : பாலவம் 10:26 AM வரை பிறகு கௌலவம் 11:36 PM வரை பிறகு சைதுளை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (21.08.2026)
மேஷம் -ஆரோக்கியத்தில் நலம்
ரிஷபம் -குடும்பத்தில் நலம்
மிதுனம் -நற்செயல் பெருகும்
கடகம் -கவனம் தேவை
சிம்மம் -செலவு கூடும்
கன்னி -மேன்மை உண்டாகும்
துலாம் -சாதனை உருவாகும்
விருச்சிகம்-ஆதாயம் கிடைக்கும்
தனுசு -சாந்தம் உண்டாகும்
மகரம் -பரிவு ஏற்படும்
கும்பம் -பக்தி கூடும்
மீனம் -உற்சாகம் பிறக்கும்
தமிழ்நாட்டின் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள செட்டிநாடு மாளிகைகள், குறிப்பிட்ட சமூகத்தினரால் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்ட அரண்மனை வீடுகள் ஆகும். இவைகளின் வியக்கத்தக்க கட்டிடக் கலை மற்றும் உலகளாவியப் பொருட்கள் இன்றும் பலரை ஈர்க்கின்றன.
அதன் சிறப்பு அம்சங்கள்,பர்மிய தேக்கு மரங்கள், இத்தாலிய மார்பிள் கற்கள், பெல்ஜிய நாட்டுக் கண்ணாடிகள் மற்றும் பிரான்ஸ், ஜப்பான் நாட்டுப் பூங்கான ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

