ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும்

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் 25.07.2026

பரபாவ வருடம் ஆடி 9, சனிக்கிழமை, July 25, 2026 பஞ்சாங்கம் –

திதி : 11:34 AM வரை ஏகாதசி பின்னர் துவாதசி

நட்சத்திரம் : கேட்டை

யோகம் : பராம்யம் 09:08 PM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்

கரணம் : பத்திரை 11:34 AM வரை பிறகு பவம் 12:46 AM வரை பிறகு பாலவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (25.07.2026)

மேஷம் -நற்செயல் உண்டாகும்

ரிஷபம் -மனம் சாந்தம்

மிதுனம் -மேன்மை உண்டாகும்

கடகம் -உற்சாகம் பிறக்கும்

சிம்மம் – தொழில் வெற்றி

கன்னி -உடல் அசதி

துலாம்-தொல்லை ஏற்படும்

விருச்சிகம்-ஆக்கம் அதிகரிக்கும்

தனுசு -ஆர்வம் கூடும்

மகரம் -நட்பு பெருகும்

கும்பம் -கவலை உண்டாகும்

மீனம் -ஆரோக்கியத்தில் சுகம்

டெல்லி போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு

டெல்லியில் நடைபெறும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் எந்த வித தடையின்றி முழுமையாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர், அதற்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவிறுத்திருப்பது மகிழ்ச்சியான தருணம், ஆனால் போராட்ட களத்தில் இல்லாமல் பலரும் மறைமுகமாக போராட்டத்தை இயங்க வைப்பது என்பது ஆச்சர்யமான ஒரு விஷயம் அல்லவா!

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்,பசியுடன் இருக்க கூடாது என்று யாரென்றே தெரியாதவர்கள் கூட,உணவு, தண்ணீர் பாட்டில்கள் போன்ற அதியாவசிய பொருளை உணவு டெலிவரி ஆர்டர் செய்து போராட்ட காரர்களுக்கு அனுப்பிகிறார்கள்

அருகிலுள்ள மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்ட சூழலில், போராட்டக்காரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்காமல் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவை செய்த ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதநேயமும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *