சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

மணமக்களுக்கு சாபம் விட்ட சிந்தாமணி – விஜயாவின் ஆசை நிறைவேறியது

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று விஜயை எதிர்பார்த்தது போலையே சிந்தாமணியின் கண் முன்னே சத்யா ரேகாவின் திருமணம் நடந்த முடிந்தது, விஜயாவின் சூழ்ச்சியும் அம்பலமானது, அடுத்து சிந்தாமணி என்ன செய்தாள் விரிவாக பார்க்கலாம்

credits -google

பரபரப்பாக நடந்து முடிந்த திருமணம்

ஒரு பக்கம் இந்த திருமணத்தில் சிந்தாமணியினால் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருக்கும் பொழுது ஒரு பக்கம் சிந்தாமணி வேகமாக காரில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக வந்து கொண்டிருக்கிறாள், இதற்கிடையில் ஒரே காணும் சிந்தாமணி தன் முக்கியமான திருமண நாளில் கூட கூட இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள், வீட்டில் இருக்கும் அனைவருமே ரேகாவிற்கு ஆறுதல் கூறி கல்யாணத்துக்கு தயாராக்குகிறார்கள்

ஆனால் விஜயாவோ சிந்தாமணி எப்பொழுது வருவாள் என்று பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், இங்கு அனைவரிடம் அனைவரின் ஆசியுடனும் சடங்கு சம்பிரதாயங்களுடன் ரேகா திருமணம் நடைபெறுகிறது, கரெக்டாக தாலி கட்டிய அடுத்த நிமிஷம் சிந்தாமணியும் அவள் கணவரும் வீட்டுக்குள் நுழைகிறார்கள்

முத்துவும் எப்படியோ கல்யாணம் பண்ணி அம்மா அப்பா இல்லை என்ற குறை தான் இருந்தது இப்போது அதுவும் தீர்ந்து விட்டது வந்தது வந்து விட்டீர்கள் என அனைவருமே சொல்கிறார்கள்

ஆனால் சிந்தாமணிக்கு அந்த நொடி மிகக் கொடுமையாக இருந்தது, போயும் போயும் மீனாவிடம் தோற்று விட்டோமே என்ற ஆதங்கம் தான் அதிகமாக இருந்தது உடனே சிந்தாமணி ரேகாவை சத்யா கட்டின தாலியை கழட்டி வீசிவிட்டு என் உடன் வந்துவிட என கோபமாக கூறிக் கொண்டிருக்கிறாள், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகக் கடுமையாக கடிந்து கொள்கிறாள்

பத்தாதுக்கு சத்யாவை கொலை செய்யவும் முயற்சிக்கிறாள், நீயே இல்லை என்றால் என் பொண்ண உன் கூட எப்படி வாழ்வாள் என்று, அந்த சமயம் அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள்,உடனே முத்து வந்து சிந்தாமணியை தடுக்கிறார்

இதுவரை அமைதியாக இருந்த ரேகா இப்போது உன் உடன் வரமாட்டேன் என கூறுகிறாள், இதற்கு மேலும் இங்கே இருக்கக் கூடாது நம் பெத்த பொண்ணே நம்ம வேண்டாம்னு முடிவெடுக்கிறது நம்ம செத்ததுக்கு சமம் வா போகலாம் என்று சிந்தாமணியின் கையை பிடித்துக் கொண்டு அவள் கணவர் இழுத்து வருகிறார்

credits -google

விஜயாவின் பேராசை நிறைவேறியது

விஜயாவோ ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறாள், பார்த்தது போலையே உன் கண்ணே கண்ணில் இருந்து ரத்த கண்ணீர் வந்து விட்டது எனக்கு நீ செய்த துரோகத்திற்கு இதுதான் நான் கொடுக்கும் பதிலடி என்றெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறார் விஜயா

சாதம் விட்டு செல்லும் சிந்தாமணி

சிந்தாமணியில் கோவத்தில் வீடு இருக்கு கூட செல்லாமல் அதே கிராமத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார் இங்கு சத்யாவிற்கும் ஒரே காரணத்திற்கும் சாந்தி முகூர்த்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள், திடீரென ரேகாவை தேடி சென்று சிந்தாமணி திருமணம் முடித்த பின்பும் என்னுடன் வா என்று அழைக்க, முத்துவின் பாட்டியோ சத்யாவையும் ரேகாவையும் சிந்தாமணி மற்றும் அவளுக்கான வருடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்

நான் சிந்தாமணியும் அதற்கு மறுத்து நீ சத்யா கூட இருக்காத நீ நல்ல இருக்கமாட்ட என சாபம் விடுகிறாள், இனி அடுத்து என்ன நடக்கும், மனோஜின் ரகசிய திருமணம் எப்போது என்று அடுத்த எபிசோடில் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *