Jallikattu bulls

சிந்தாமணியின் சூழ்ச்சியால் ஜெயிலுக்குப் போகும் சத்யா – காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் முத்து மீனா – நேரம் பார்த்து பழி வாங்கும் அருண்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிரகடிக்க ஆசை சீரியலில் இன்று சிந்தாமணி மற்றும் அவர் கணவரின் சூழ்ச்சியால் ரேகா ஹைதராபாத்திலிருந்து வந்து, வீட்டுக்குள்ளேயே ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார் அடுத்த சிந்தாமணி கொடுத்த ஐடியாவின் படி ரேகாவின் அப்பா சத்யா மீது போலீசில் புகார் அளித்துள்ளார், இதை தெரிந்த சத்யாவின் குடும்பமோ சத்யாவை காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது, இதை கண்டும் காணாமல் நேரம் பார்த்து பழி வாங்கிக் கொண்டிருக்கிறார் அருண், மீனா ரேகாவை எங்கு ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தேட ஆரம்பித்து விட்டாள், என்ன நடந்தது தெளிவாக பார்க்கலாம்

credits -google

சத்யாவை தேடி வந்த போலீஸ்

ரேகாவின் அப்பா சத்யா மீது போலீசில் புகார் அளித்துள்ளார் என்னிடம் வேலை செய்ய சத்யா என்ற நபர் என் பொண்ணை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்ததாகவும், ரேகா மறுத்ததால் சத்யா ரேகாவை கடத்தி மறைத்து வைத்திருப்பதாகவும் சத்யா மீது குற்றம் சாட்டியுள்ளார் ரேகாவின் அப்பா, அவர் புகார் அளித்த அடுத்த நொடியை போலீஸ் சத்யாவை தேடி வருகிறது சத்யாவின் அம்மா முன்பே சத்யாவை அடித்து இழுத்துக் கொண்டு வருகின்றனர்

மீனாவின் பயம் நினைவாகிவிட்டது

சத்யாவின் அம்மாவோ என் பையன் கண்டிப்பாக இதை செய்திருக்கவே மாட்டான் என போலீஸிடம் பலமுறை தெரிவித்து விட்டாள், இருந்தாலும் சத்யாவை போலீசார் அடித்த துன்புறுத்தையே விசாரித்துக் கொண்டு வருகின்றனர் இதை சத்யாவின் அம்மா மீனா விடும் சொல்ல மீனா பரபரப்பாக முத்துவிடம் சொல்லிக் கொண்டு திட்டிக் கொண்டிருக்கிறாள், ரேகாவுடைய அம்மாவும் அப்பாவும் பெரிய இடத்தில் இருக்கிறவர்கள், அதுமட்டுமில்லாமல் சிந்தாமணி ஒரு பெரிய கிரிமினலாகவும் இருக்கிறாள் அவளுடைய முன்னுரை கா சத்யாவிற்கு வேண்டாம் என்று பலமுறை சொன்னேன் நீங்கள்தான் சத்யாவிற்கு சப்போர்ட் செய்தீர்கள் இப்போது நாங்கள் பயந்தபடியே அது நடந்து விட்டது என முத்து விடம் சொல்லிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறாள்

credits – google

சத்யாவை மச்சான் என்று கூட பார்க்காமல் நேரம் பார்த்து பழிவாங்கும் அருண்

போலீஸ் ஸ்டேஷனில் சத்யாவை அடுத்த கொண்டிருக்கிறார்கள் சத்யாவும் நானும் ரேகாவும் காதலர்தோம் நான் ரேகாவை பார்த்த இரண்டு மாதங்கள் ஆகின்றன, நான் ரேகாவை எதுவுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போலீசாரம் அடித்துக் கொண்டே இருக்கின்றனர், நாகப்பிற்கு வெளியே நின்று சீதாவும் சத்யாவின் அம்மாவும் சத்யாவை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அருண் இவர்களுக்கும் அருணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் சாதாரணமாக வேலை செய்து கொண்டே இருக்கிறான்

சத்யாவிற்காக அருனிடம் கெஞ்சும் மீனா

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த முத்தமும் மீனாவும் சத்யாவை விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர் மீனா அருணை பார்த்தவுடனே ஓடிப்போய் உங்களுக்கு சத்யாவை பற்றி தெரியும்தானே அவள் ரொம்ப நல்ல பையன் நீங்க சத்யாவை விட சொல்லி இன்ஸ்பெக்டர் கிட்ட கேளுங்க கண்டிப்பா நீங்க சொன்னா கேட்பாங்க அப்படின்னு கெஞ்சி கொண்டிருக்கிறாள், ஆனால் அருண் முத்துவின் மீதுள்ள கோபத்தால் சத்யா நல்ல பையன் தான் ஆனால் சத்யா உடைய செயற்கை சரி இல்லை அவனோடு சேர்க்கையினால் தான் இப்போ ரொம்ப நல்லா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா என்னால எல்லாம் சப்போர்ட் பண்ண முடியாது அப்படின்னு நேரம் பார்த்து பழி வாங்கிக் கொண்டிருக்கிறான்

ரேகாவை பற்றி துப்பறிய போகும் மீனா

நீ எப்படியாவது சத்யாவை காப்பாற்றிய ஆக வேண்டும் என்றே சிந்தாமணியும் அவருக்கான வரும் ரேகாவை மறைத்து வைத்துக்கொண்டு சத்யா மீது குற்றம் சாட்டை நாடகமாடுகின்றனர் என்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்து விட்டார்கள் இருந்தாலும் அதை நிரூபிக்க ரேகா கண்முன்னே வர வேண்டும், ரேகாவை எங்கே மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று கண்டறிய மீனா கிளம்புகிறாள், மீனா நினைத்தபடியே தாதுரியமாக ரேகாவின் வீட்டு வேலைக்காரியிடம் பேசி ரேகா இன்று தான் வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாள், இனி எப்படி ரேகாவை சந்தித்து பேசுவது மற்றும் ரேகா அந்த வீட்டில் தான் இருக்கிறாள், சத்யா கடத்தவில்லை இது ஒரு பொய் குற்றச்சாட்டு என எப்படி மீனா நிரூபிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *