கடவுள் காட்டும் வழி- கடைசி திக் திக் நிமிடங்கள் – முத்து மீனாவும் வீட்டை மீட்பார்களா?இல்லையா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் சூழ்ச்சியில் இருந்து அண்ணாமலை மற்றும் விஜயாவின் வீட்டை காப்பாற்றப் போகிறார்களா இல்லையா என்ற பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது இன்றைய எபிசோட்
credits -google

ரோகிணியை எச்சரிக்கும் லட்சுமி
சிந்தாமணியும் ரோகினியும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த ரோகினி என் அம்மா ரோகிணியிடம் கடிந்து கொள்கிறாள், சிந்தாமணியை பார்த்தா நல்லவங்க மாதிரியே தெரியல நீ அவங்க கூட சேர்த்து உன்னோட வாழ்க்கையை சேர்த்து அழிச்சுக்கிட்டு இருக்க , உன்னோட குடும்ப கஷ்டத்துல இருக்கும்போது, நீயும் அந்த வீடு கிடைக்கக் கூடாதுன்னு இப்படி எல்லாம் பண்ணலாமா,” பாவம் முத்தமும் மீனாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பணத்தை புரட்டி இருப்பாங்க ” அப்படின்னு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க
ஆனா ஒரே வார்த்தையில் மொத்தமும் மீனாவுக்கும் சப்போர்ட் பண்ணிக்கிட்டு நீ என்கிட்ட பேசாத அப்படின்னு சொல்லிட்டு ரோகினி கிளம்பிட்டாங்க
கனவில் வழிகாட்டும் கடவுள்
எப்படியோ முத்து 10 லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துட்டாரு இந்த பணத்தை வைத்துக்கொண்டு முத்தமும் மீனாவும் எப்படியாவது அந்த வீட்டை மீட்டர் எல்லாம் அப்படின்னு பேசிகிட்டு இருக்காங்க, தூங்கிட்டு இருக்கும்போது திடீர்னு மீனா கனவுல மீனா கொண்டு போற 10 லட்சத்த திருடங்க வழிப்பறி செஞ்சு அந்த பணத்தை எடுத்துட்டு போய் செந்தாமணி கிட்ட கொடுக்கிற மாதிரி ஒரு கனவு வந்துருச்சு, இந்த கணவர் முத்து கிட்ட சொன்னதுமே முத்துவுக்கும் மீனாவுக்கும் ஒரு சூப்பரான ஒரு ஐடியா தான் தோணுது அதாவது கடவுள்தான் நமக்கு இந்த மாதிரி ஒரு எச்சரிக்கையான விஷயத்தை முன்கூட்டியே காமிச்சி இருக்காரு,
credits – google

சிந்தாமணி அப்படிப்பட்டவள் தான்
ஏன்னா சிந்தாமணிக்கு எப்படியாவது நம்ம வீட்ட அவங்க எடுத்துக் கொண்டு முடிவோட இருக்காங்க அதனால நம்மள பாலோ பண்றதுக்கு அடியாட்களை கூட போடுவாங்க, அதனால நம்ம வீட்ட மீட்கிற வரைக்கும் இந்த பணத்தை ரொம்பவுமே பத்திரமா வெச்சிருக்கணும் அப்படின்னு ரெண்டு பேருமே முடிவு பண்றாங்க
மீனாவிடம் வழிப்பறி செய்யும் சிந்தாமணியின் ஆட்கள்
அடுத்த நாள் காலையில மீனா எப்பவும் போல பணத்தை எடுத்துக்கொண்டு போற மாதிரி கொண்டு போயிட்டு இருக்காங்க அவங்க நினைச்ச மாதிரியே செந்தாமரையோட ஆளும் பின்னாடியே பாலோ பண்ணிட்டு வந்து மீனா கிட்ட இருக்குற டூப்ளிகேட் பணத்தை வழிபடு செஞ்சுட்டு போயிடறாங்க, இதை உடனே சிந்தாமணி கிட்டயும் போன் பண்ணி சொல்லி ரொம்பவுமே சந்தோஷத்தில் இருக்காங்க சிந்தாமணி
சற்று நேரத்தில் ஏலம் விடப்படும் அண்ணாமலையின் வீடு
ஒரு பக்கம் மீனா கிட்ட இருந்து பணத்தை சிந்தாமணியின் ஆட்கள் வழிபட செஞ்சுட்டாங்க மற்றொரு பக்கம் சிந்தாமணியே அந்த வீட்டை குறைந்த விலைக்கு வாங்குற மாதிரி ஆட்களை எல்லாம் செட் பண்ணிட்டு அண்ணாமலையோட வீட்டுல இப்போ ஏலம் எடுப்பதற்கு எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்காங்க,
முத்துவின் டிக் டிக் நிமிடங்கள் பணம் கிடைக்குமா கிடைக்காதா?
முத்து 38 லட்சத்திற்காக கார்களை அடமானம் வைத்து பணம் புரட்டியாச்சு ஆனால் பணம் இன்னும் கைக்கு வரவில்லை, இன்னொரு பக்கம் வீடு ஏலத்திற்கு கேக்க தயாராக உள்ளனர், முத்துவின் கெட்டநேரம் பணம் கொண்டு வருபவர் போலீஸிடம் சிக்கியுள்ளார், சரியான நேரத்திற்குள் போகவில்லை என்றால் வீடு கைமாரி சிந்தாமணியிடம் சென்று விடும் இனி அடுத்து என்ன நடக்க போகிறது, முத்து அந்த வீட்டை மீட்பாரா இல்லையா என பொறுத்திருந்து பார்க்கலாம்

