சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி – விவாசியிகள் மகிழ்ச்சி
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறு மற்றும் குறு விவாசியிகளுக்கு மகிழ்ச்சி அடையும் வகையில் 50000 வரையிலனா பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது
சிறு மற்றும் குறு விவாசியிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகள் மூலம் 50000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுவதும் பயிர் கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகள் மூலம் 50 ஆயிரம் வரை பயிர் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்குகடன் தொகையில் 50% தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பயிர் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40,000 பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பயிர் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் ரூபாய் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூபாய் 15,000 பயிர் கடன் தள்ளுபடி
ரூபாய் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி
Credit -google

ரூபாய் 70 ஆயிரம் மின்னல் இருந்து 80 ஆயிரம் வரை பெற்ற சிறு விவசாயிகளுக்கு 15000 ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பெற்று குறு விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் பயிர் கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரம் பயிர் கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை படம் தொகை பெற்ற குரு விவசாயிகளுக்கு 10000 ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கி மூலம் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5000 ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி
ஒரு லட்சத்திற்கும் மேல் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆகாயம் ரூபாய் தயிர் கடன் தள்ளுபடி
பயிர் கடன் தள்ளுபடி பெறுவதற்கான கால வரம்புகள்
கூட்டுறவு வங்கிகளில் மே 01, 2025 முதல் பிப்ரவரி 28 2026 வரை பெறப்பட்ட பயிர் கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்
பெரிய விவசாயிகளுக்கு பயிர் கடன் திருப்பி செலுத்தப்படுவதன் மூலம் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்
பயிர் கடன் தள்ளுபடி பயனடையும் மக்கள்
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 14. 22 லட்சம் விவசாயிகள் பயனடைய முடியும், இந்தத் திட்டத்திற்காக 2,044 கோடி நிதி ஒதுக்கியுள்ளது, இந்த திட்டம் குறித்த தகவல்கள் மற்றும் பின்பற்றும் நடைமுறைகள் அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது

