electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ரஜினியை சீண்டிப் பார்க்கும் ஆதவ் அர்ஜுனா

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான யாதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வராததற்கான காரணத்தை பற்றி பேசியது,அரசியல் விளையாட்டுக்கான ஆரம்ப புள்ளியாக மாறியது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்தார் ஆனால் திமுகவின் அழுத்தம் இருந்ததால் அரசியலில் இருந்து பின் வாங்கி விட்டார் ஆனால் ஒரு பொழுதும் விஜய் அப்படி இல்லை “ என பேசியுள்ளார்

Source credit – Google

அவருடைய இந்த அவதூறு பேச்சிற்கு எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி,திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி,திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலகினர் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்

அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பதிலடி கொடுக்கும் வகையில், “காலம் பேசாத ஆனால் காத்திருந்த பதில் சொல்லும் “ என கூறி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *