மக்களே உஷார்! கார் வைத்திருப்பவர்களு க்கு ரேஷன் கார்டு ரத்து – கடும் விதிகளை விதிக்கும்தமிழக அரசு

source credit – Google
மார்ச் 1,2026 முதல் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் புதிய விதி அமலுக்குவருகிறது, தமிழகத்தில் ரேஷன் விநியோகத்தில் மத்திய அரசு, மாநில அரசு இணைந்து புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது
புதிய விதிப்படி,ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர் அனைவரும் e-kyc சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட நாள்களுக்குள் முடிக்க இயலவில்லை என்றால் ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது
குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி செலுத்தும் பட்சத்தில் ரேஷன் கார்டு ரத்து செய்ய படும்
சொந்தமாக நான்கு சக்கரம் வைத்திருக்கும் அட்டைத்தாரர்களுக்கு, ரேஷன் அட்டை ரத்து
தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் பொருள் வாங்காதவர்களுக்கு ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்
இவையாவும் தகுதியற்ற பயனாளிகள் நீக்கி, ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சென்றடைய கடுமையான விதிகள் விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

