பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் தொழிலுக்கு ஆப்பு வைக்க பிளான் பண்ணும் கோபி. இதனால் பாக்கியா சந்திக்கப் போகும் பேராபத்து.
இனியாவால் நொந்து போன பாக்யா
இனியாவால் பாக்யாவிற்கு சந்தோஷத்தை விட அதிகமாக கஷ்டங்கள் தான் வருகிறது தொடர்ந்து இனியா எடுக்கும் தவறான முடிவுகளால் நொந்து போன பாக்யா தனது நண்பர் பழனிச்சாமியிடம் சொல்லி புலம்புகிறார். என்ன பண்ணுனா இந்த பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு எனக்கு தெரியல என்று சொல்ல பழனிச்சாமியும் இங்க பாருங்க இப்ப இருக்க பசங்க இப்படிதான் எதுக்கெடுத்தாலும் தப்பான முடிவு தான் எடுப்பாங்க நீங்க எதை நினைக்கும் கவலைப்படாதீங்க காலம் தான் இனியாவிற்கு ஒரு நல்ல மருந்தாகும்.
