electionJallikattu bullsNewsPost

டெபாசிட் இழந்த சீமான் -tvk மீது விமர்சனம்முன்வைக்கும் நாம் தமிழர் கட்சியினர்

2026 சட்டமன்ற தேர்தல் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட்டுள்ளார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி சீமான் போட்டியிட்டு நான்காம் இடத்தை பெற்றுள்ளார், சீமான் பெற்றுள்ள வாக்குகள் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருப்பதால் இந்த தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளார் , அதாவது 16.67% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார், தவெக வேட்பாளர் 1,01,358 வாக்குகள் 44.21% பெற்றுள்ளார்

தேர்தல் முடிவின் tvk க்கு சாதகம்

காரைக்குடி தொகுதியில் ntk சார்பிlல் சீமான், tvk சார்பில் டாக்டர் t k பிரபு மற்றும் காங்கிரஸ் சார்பில் எஸ் மாங்குடி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர், டாக்டர் t k பிரபு, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை விட,46,074 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

சீமானின் நாம் தமிழர் கட்சி

இந்த கட்சியின் வரலாற்று பின்னணியில் ” நாம் thamilar”வழக்கறிஞர் சி. பா ஆதித்தனரால் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இதன் முக்கிய அம்சம் ” தமிழ்நாடு தமிழருக்கே ” என்ற முழக்கமே

பிறகு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் நோக்கத்தில், இயக்குனராக இருந்த சீமான், நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கினர்

பிறகு மே 18, 2010 ல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் நாம் தமிழர் கட்சியாக அதிகார பூர்வமாக அறிவுத்துள்ளார்

  • ஆரம்ப கட்டத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டிடயிட்டது
  • 2019 ல் விவசாயி சின்னம் கட்சியின் சின்னமாக அறிவித்தது
  • தேர்தலில் 50% ஆண்களுக்கும் 50% பெண்களுக்கும் ஒதுக்கும் முறையை அறிமுக படுத்திய கட்சி
  • இளைஞர்களை சமூக வலைத்தளங்களின் வாயிலாக, சமூக ஊடகங்கள் வாயிலாக முதல்முறை வாக்காளர்களை ஈர்த்தது

நாம் தமிழர் கட்சி அரசியல் புள்ளிகள்

எந்த ஒரு கட்சியுடனும், கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவது

  • 2011 சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு – 0%
  • 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு -1.1%
  • 2019 மக்களவை தேர்தல் வாக்குபதிவு -3.9%
  • 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு -6.5%
  • 2024 மக்களவை தேர்தல்வாக்குபதிவு -8.1%
  • 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு -0%

புதிய கட்சியின் வரவு

தற்போதைய நாம் தமிழர் கட்சியின் நிலை 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வரவான tvk தனிக்கட்சியுடன் கடுமையான போட்டியை சந்தித்தது, காரைக்குடி தொகுதியில் சீமான் டெபாசிட் இழந்துள்ளார், அதே காரைக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் டாக்டர் t k பிரபு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார், சீமான் வாக்கு வங்கிகளை தக்க வைத்த போதிலும், போதிய வாக்கு % இல்லாததால் டெபாசிட் இழந்துள்ளது

Tvk மீது விமர்சனம்

தமிழக வெற்றி கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், ntk வினர் பலரும் இந்த புதிய அரசியல் மாற்றத்தை ஏற்று கொல்லமுடியவில்லை, இன்னும் சில நாதகவினர் இந்த அரசியல் மாற்றம் ஏமாற்றத்தில் முடியும் என்றும், உக்ரைன் நாட்டுடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *