இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 06.05.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 06.05.2026
திதி : 07:51 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : மூலம் 03:53 PM வரை பிறகு பூராடம்
யோகம் : ஸித்தம் 01:11 AM வரை, அதன் பின் ஸாத்தியம்
கரணம் : பாலவம் 07:51 AM வரை பிறகு
கௌலவம் 09:04 PM வரை பிறகு சைதுளை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.30 மணி முதல் 10.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: மாலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (06.05.2026)
மேஷம் –குடும்பத்தில் அமைதி
ரிஷபம் -ஆதரவு கூடும்
மிதுனம் – இரக்கம் ஏற்படும்
கடகம் -ஈகை உண்டாகும்
சிம்மம்-உதவி கிடைக்கும்
கன்னி – ஊக்கம் அதிகரிக்கும்
துலாம்-ஏமாற்றம் ஏற்படும்
விருச்சிகம் -எதிர்ப்பு அதிகரிக்கும்
தனுசு -பாராட்டு அதிகரிக்கும்
மகரம் -கவனம் தேவை
கும்பம் -மன நிறைவு
மீனம் – நிம்மதி உண்டாகும்
.

