Jallikattu bullsசின்னத்திரை

பட்டும் திருந்தாத விஜயா! மனோஜ்க்கு வலை விரிக்கும் ரோஹினி – சிந்தாமணிக்கு கெடுவைக்கும் மீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரி கிடைக்காது சீரியலில் மனோஜ் போர்ஜரி கேசில் கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரை ரோகிணி காப்பாற்றப் போகிறாரா இல்லை முத்துவும் மீனாவும் காப்பாற்ற போகிறார்களா என்பது தான் பெரிய டுவிஸ்ட் ஆக இருக்கிறது, என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்

இப்ப கூட விஜயா திருந்தவே இல்லையே

போலீஸ் ஸ்டேஷனில் மனோஜை பார்த்த உடனே விஜயா ரொம்ப எமோஷனல் ஆகி கத்திக்கிட்டும் அழுதுட்டும் இருக்காங்க, என் பையன் எந்த அளவுக்கு படித்தவன் தெரியுமா, அவனை போய் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க, என் பையன வெளிய விடுங்க அவன் தப்பே பண்ணல அப்படின்னு விஜயா போலீஸ் கிட்ட அனுப்பிக்கு மேல விவாதம் பண்ணிக்கிட்டே இருக்காங்க, பத்தாததுக்கு என் பையன் போலீசுக்கு போனதுக்கு முத்தவும் மீனாவும் தான் காரணம் இவங்க போய் பைனான்சியாற தூண்டிவிட்டு என் பையனை ஜெயில்ல போட்டுட்டாங்க அப்படின்னு வேற அர்த்தமாலையும் மீனா மேலையும் தான் பழகி தூக்கி போட்டுக்கிட்டு இருக்காங்க, மனோஜ் எவ்வளவு தப்பு பண்ணாலும் விஜயா கண்ணுக்கு தெரியறதே இல்லை, இவ்வளவு பட்டும் திருந்தவே இல்ல அப்படிங்கிறது தான் உண்மை

நைசாக மனோஜ்க்கு வலை விரிக்கும் ரோகினி

அடுத்து ரோகிணி பரபரப்பாக ஓடி வந்து மனோஜ்க்கு ஆதரவு தெரிவிச்சோம் உன்னை எப்படியாவது நான் வெளியே கூட்டிட்டு போயிருவேன் நீ கவலைப்படாதே என்று சொல்லி மனச தேத்திகிட்டு இருக்காங்க , இது யாருமே எதிர்பாக்காத ஒரு ட்விஸ்ட் தான் அதைவிட முக்கியமா மனோஜ் ரொம்பவுமே இன்னொசன்ட்,வேற யாரோ சொல்லி தான் மனோஜ் இந்த மாதிரி பண்ண இருக்காரு மத்தபடி என் புருஷனுக்கு எதுவுமே தெரியாது அப்படின்னு சொல்லி வர மனோஜ்க்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்காங்க ரோகினி, விஜயா ரோகினி பார்த்தவுடனே இன்னுமே கோபப்பட்டு கத்துக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாம் பண்ற ட்ராமாவா பார்த்து போலீஸ் நீங்க தயவு செஞ்சு வெளிய போயிடுங்கன்னு அந்த இடத்தை விட்டு துரத்தி விட்டுட்டாங்களான்னு பார்த்துக்கோங்க

ரோகிணியின் சவால்

என் புருஷனை எப்படியாவது நான் வெளியே கொண்டு வந்தே தீருவேன் நான் பைனான்சியர வாபஸ் வாங்க வச்சா என் புருஷன வெளியே விட்ருவீங்களா அப்படின்னு நம்ம ரோகிணி தெளிவா கேட்டுக்கிட்டு இருக்காங்க,போலீசும் அவரே கேச வாப்பஸ் வாங்கிட்டா எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஃபர்ஸ்ட் அந்த வேலையை போய் பாருங்கனு போலீஸ் அதிகாரி ரோகிணிக்கு டைம் கொடுத்திருக்காங்க, இதையெல்லாம் பார்க்கும் போது நம்ம மருத்துவ குணம் அவருக்கும் என்னோட சந்தேகமுமே ஏற்படுது ஏன்னா இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது ரோகிணி அவர்களுக்கு சாதகமா மாத்திக்கணும்னு நினைக்கிறாங்க, இல்ல ஒருவேளை இந்த பிரச்சனையே கொண்டு வந்ததே ரோகிணையா இருக்குமோ அப்படிங்கற மாதிரி யோசிச்சிட்டு இருக்காங்க அதைவிட முக்கியமா எப்படியாவது மனோஜ வெளியே கூட்டிட்டு வர்றதுதான் முக்கியம் மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு மீனா ஏதோ ஒரு முடிவு பண்ணிட்டு,நான் போய் சிந்தாமணிய பார்த்து பேசிகிட்டு வரேன் அப்படின்னு கிளம்பிட்டாங்க

சிந்தாமணிக்கு கெடு வைக்கும் மீனா

மீனா நேரா சிந்தாமணியை பார்க்க தான் போறாங்க,சிந்தாமணியும் நக்கலா என்கிட்ட கெஞ்சி பாக்கறதுக்காக வந்தியா அப்படின்னு கேட்டுகிட்டு இருக்காங்க, மீனாவோ என் மேல இருக்குற கோவத்துல என் குடும்பத்தை எதுக்காக இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்க உனக்கு தைரியம் இருந்தா என்கிட்ட மோது அப்படிங்கற மாதிரி எல்லாம் வசனம் பேசிகிட்டு இருக்காங்க ஆனா சிந்தாமணி ஓட எண்ணமே வேற உன்னை அடிச்ச மாதிரியும் இருக்கும் அந்த வீட்டை கை பத்தின மாதிரி இருக்கும் எனக்கு இன்னொரு பிசினஸ்மே இருக்கு இந்த மாதிரி பிரச்சனை உள்ள வீட்டை வாங்கி நல்ல விலைக்கு விக்கிறது தான் என்னோட இன்னொரு பிசினஸ் அதைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேனு தைரியமா நேரடியா மீனா கிட்டயே சொல்றாங்க மீனாவுக்கு நான் அவ்வளவு கோவம் இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள வாங்கி மனோஜ் வெளிய வந்துடனும் அப்படி வரல அப்படின்னா நீ அதிக வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறது எனக்கு நல்லா தெரியும் அவங்களை எல்லாம் கூட்டிட்டு போய் உனக்கு எதிரா கேஸ் கொடுத்து கடைசில உன்னையவே ஜெயில்ல தள்ளிடுவேன்னு செக்கு வெச்சிட்டு போயிருக்காங்க

ரோகினிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

இங்க ரோகினியோ பைனான்சியரை பார்த்து எப்படியாவது மனோஜ் மேல இருக்குற கேச வாபஸ் வாங்கிடுங்கன்னு சொல்லிட்டு அழுதுகிட்டு நின்னுகிட்டு இருக்காங்க, பினான்சியரோ சிந்தாமணி கிட்ட போன் பண்ணி ஐடியா கேட்க சிந்தாமணி இதுதான் சாக்குனு ரோகிணி கிட்ட 10 லட்ச ரூபாய் வாங்கிட்டு போஸ்ட் தானே வாபஸ் வாங்கிக்கலாம்னு சொல்லுங்க அவன் எப்படி காசு கொடுக்குறான்னு பாக்கலாம்னு சொல்லி இருக்காங்க இப்போ மனோஜ் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து காப்பாத்த போறது நம்ம மீனாவா?? இல்ல ரோகிணியா?? அப்படிங்கிறது தான் ரொம்ப பெரிய ஒரு ட்விஸ்ட் என்ன நடக்குது அப்படிங்கிறத வெயிட் பண்ணி பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *