இன்றயை ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -30.06.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் -30.06.2026
பரபாவ வருடம் ஆனி 16, செவ்வாய்க்கிழமை, June 30, 2026 பஞ்சாங்கம் –
திதி : பிரதமைநட்சத்திரம் : பூராடம்
யோகம் : பராம்யம் 03:18 PM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்
கரணம் : பாலவம் 06:33 PM வரை பிறகு கௌலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 02.00 மணி முதல் 03.00 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (30.06.2026)
மேஷம் -தொழில் முன்னேற்றம்
ரிஷபம் – ஏமாற்றம் உண்டாகும்
மிதுனம் -அன்பு மேலோங்கும்
கடகம் -இன்பம் பெருகும்
சிம்மம்-பிரீதி உண்டாகும்
கன்னி -மன நிறைவு
துலாம்-புகழ் ஓங்கும்
விருச்சிகம் -ஆரோக்கியத்தில் நலம்
தனுசு -பாராட்டு அதிகரிக்கும்
மகரம்-தொழில் உயர்வு
கும்பம்-ஆதரவு பெருகும்
மீனம்- பொறுமை அவசியம்
