Newsசினிமாசெய்திகள்

மறைந்தார் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்- இறந்தும் உதவும் கண்கள்

இன்று ஜூன் 27 தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது, கதை திரைக்கதை வசனம் என்ற பன்முக திறமைகளால் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்பட துறை மூலம் நீங்க இடம்பிடித்தவர் பாக்யராஜ், இன்று காலை மாறடைப்பு காரணமாக இறந்துள்ளார், இது பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது

பாக்யராஜின் மறைவு

திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படும் பாக்யராஜ், நகைச்சுவை மற்றும் எதார்த்தமான குடும்பக் கதைகளை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இயக்குவதில் நிகரற்றவர்

சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்ன வீடு போன்ற வெற்றி திரைப்படத்தினை தமிழ் சினிமாவிற்கு அளித்தவர்

‘முந்தானை முடிச்சு’ (1983) படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்

அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய், பாக்கியராஜ் அவர்களின் மறைவிற்குத் தனது ஆழமான இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது கலைச் சேவையைப் பாராட்டி அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

நடிகருமான பாக்யராஜ், ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார், தற்போது அவரது சொந்த ஊரான கோபிசெட்டி பாளையம் அடுத்துள்ள வெள்ளங் கோயிலில் பாக்யராஜின் மறைவையொட்டி பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டடோர் மெழுகுவர்த்தியை ஏந்தி அமைதியான முறையில், கருப்பு பேட்ச் அணிந்தும் அஞ்சலி செலுத்தினர்

credits- google

பாக்யராஜின் கண் தானமாக கொடுக்கப்படுகிறது

பாக்யராஜின் விருப்பப்படியே பாக்யராஜின் கண்கள் தானமாக கொடுக்கப்படுகிறது, அவர் முன்கூட்டியே கண் தானம் கொடுப்பதற்கு பதிவிட்டுள்ளார்,அதன் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு மருத்துவக் குழுவினர் நேரில் சென்று அவரது கண்களைப் பெற்றுக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *