ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்டெக்னாலஜிபஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன, பஞ்சாங்கம் மற்றும் நம்ப முடியாத உண்மை தகவல் -27.07.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் 27.07.2026

பரபாவ வருடம் ஆடி 11, திங்கட்கிழமை, July 27, 2026 பஞ்சாங்கம் –

திதி : 04:15 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : மூலம் 10:28 AM வரை பிறகு பூராடம்

யோகம் : வைத்ருதி 10:54 PM வரை, அதன் பின் விஷ்கம்பம்

கரணம் : சைதுளை 04:15 PM வரை பிறகு கரசை 05:19 AM வரை பிறகு வனசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (27.07.2026)

மேஷம் -பாராட்டு குவியும்

ரிஷபம் -கீர்த்தி உண்டாகும்

மிதுனம் -விருப்பம் ஏற்படும்

கடகம் -மன அமைதி

சிம்மம் – பணவரவு அதிகரிக்கும்

கன்னி -கவனம் தேவை

துலாம்-உழைப்பு அதிகரிக்கும்

விருச்சிகம்-ஆரோக்கியத்தில் சுகம்

தனுசு -உற்சாகம் பிறக்கும்

மகரம் -குடும்பத்தில் நலம்

கும்பம் -மேன்மை உண்டாகும்

மீனம் -மன நிறைவு

வாழைப்பலத்தில் கதிரியக்கம்

வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும் பொபோது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை.

இதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும், அதற்கு மனிதர்களால் சாத்தியமே இல்லை,இது மறைக்கப்பட்ட விஞ்ஞான உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *