இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -21.10.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 21.10.2026
பரபாவ வருடம் ஐப்பசி 4, புதன்கிழமை, October 21, 2026 பஞ்சாங்கம் –
திதி : 02:12 PM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : அவிட்டம் 07:47 PM வரை பிறகு சதயம்
யோகம் : கண்டம் 12:32 AM வரை, அதன் பின் வ்ருத்தி
கரணம் : கரசை 02:12 PM வரை பிறகு வனசை 02:36 AM வரை பிறகு பத்திரை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன்
மேஷம் -மகிழ்ச்சி பொங்கும்
ரிஷபம் -ஆக்கம் கூடும்
மிதுனம் -அதரவு கிடைக்கும்
கடகம் -இன்பம் பிறக்கும்
சிம்மம் – பாசம் கூடும்
கன்னி -அன்பு அதிகரிக்கும்
துலாம்-தொல்லை நீங்கும்
விருச்சிகம் -போட்டி உருவாகும்
தனுசு -வெற்றி உண்டாகும்
மகரம் -லாபம் அதிகரிக்கும்
கும்பம் -நன்மை நிறையும்
மீனம் -சோதனை உண்டாகும்
துளசி கௌரி விரதம்
துளசி கௌரி விரதம் என்பது இந்து மத வழிபாட்டில், குறிப்பாகத் திருமால் மற்றும் அம்பிகையின் அருளைப் பெறக் கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பான விரதமாகும்.துளசி தேவியையும், பார்வதி தேவியையும் (கௌரி) மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படும் இந்த விரதம், குடும்பத்தின் சுபிட்சத்திற்காகவும், மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், தம்பதியரிடையே ஒற்றுமை மேம்படுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது
இந்த நாளில் அதிகாலையில் நீராடி, தூய்மையான உடையணிந்து துளசி மாடத்தை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். துளசி மற்றும் கௌரி தேவியை மனதார நினைத்து தீபம் ஏற்றி சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
தீர்க்க சுமங்கலி வரம், குழந்தைப்பேறு மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இந்த விரதம் வழிவகுப்பதாக நம்பப்படுகிறது.

