ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -20.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 20.08.2026

பரபாவ வருடம் ஆவணி 3, வியாழக்கிழமை, August 20, 2026 பஞ்சாங்கம் –

திதி : 09:18 PM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : விசாகம் 09:08 AM வரை பிறகு அனுஷம்

யோகம் : மாஹேந்த்ரம் 04:24 AM வரை, அதன் பின் வைத்ருதி

கரணம் : பத்திரை 08:16 AM வரை பிறகு பவம் 09:18 PM வரை பிறகு பாலவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை

எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (20.08.2026)

மேஷம் -மகிழ்ச்சி பொங்கும்

ரிஷபம் -லாபம் பெருகும்

மிதுனம் -முயற்சியில் வெற்றி

கடகம் -தொழில் உயர்வு

சிம்மம் –

கன்னி -நன்மை உண்டாகும்

துலாம்-வெற்றி நிச்சயம்

விருச்சிகம்-ஆரோக்கியம் தேறும்

தனுசு -வாழ்க்கை சிறக்கும்

மகரம் -பெருமை சேரும்

.கும்பம் -நற்செய்தி உண்டாகும்

மீனம் -பாராட்டு கிடைக்கும்

உங்களுக்கு தெரியுமா??

நம் உடலின் ஆச்சர்யங்களை பார்க்கலாம்,நம் உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன, ஒவ்வொரு செல்லும் நமக்காக ஓய்வின்றி வேலையை சரியாக செய்து வருகின்றன,நமது DNA தலைமுறை தலைமுறையாக தகவல்களை பரிமாறுகின்றன, மனித உடலில் மிக சிறிய உயிர் விந்து அணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *