இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -08.09.26
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 08.09.2026
பரபாவ வருடம் ஆவணி 22, செவ்வாய்க்கிழமை, September 08, 2026 பஞ்சாங்கம் –
திதி : 02:43 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : பூசம் 04:39 PM வரை பிறகு ஆயில்யம்
யோகம் : பரீகம் 12:40 AM வரை, அதன் பின் சிவம்
கரணம் : சைதுளை 02:43 PM வரை பிறகு கரசை 01:35 AM வரை பிறகு வனசை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (08.09.2026)
மேஷம் -பக்தி உண்டாகும்
ரிஷபம் -லாபம் அதிகரிக்கும்
மிதுனம் -ஆனந்த களிப்பு
கடகம் -யோகம் உண்டாகும்
சிம்மம் – ஆர்வம் கூடும்
கன்னி -பயம் உண்டாகும்
துலாம்-ஆரோக்கியத்தில் சுகம்
விருச்சிகம்-செலவு அதிகரிக்கும்
தனுசு -நன்மை பெருகும்
மகரம் -பொறுமை அவசியம்
கும்பம் -ஆதாயம் கிடைக்கும்
மீனம் -நிம்மதி உண்டாகும்
செப்டம்பர் 8 தேவமாதா பிறந்தநாள்
தேவமாதாவின் (தூய கன்னி மரியா) பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது. தேவமாதாவின் (தூய கன்னி மரியா) பிறந்தநாள் விழா கத்தோலிக்க திருச்சபையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெருவிழாவாகும்
அன்னையின் பெற்றோர் புனித யோவாக்கீம் மற்றும் புனித அன்னாள் ஆவர்.கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எருசலேமில் அன்னையின் பிறப்பிடமாகக் கருதப்படும் இடத்தில் கட்டப்பட்ட பேராலயத்தின் பிரதிஷ்டை தினத்தை ஒட்டியே இத்திருவிழா அறிவிக்கப்பட்டது. பின்னர் 7-ஆம் நூற்றாண்டில் ரோம் நகரில் இது அதிகாரப்பூர்வ திருவிழாவாகப் பரவியது.

