டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பொதுஅறிவு
போட்டித் தேர்வில் வெற்றி பெற பொது அறிவு பாடத்தில் திறம்பட செயல்பட வேண்டும். அரசு வேலை பெற கனவு கொண்டவர்கள் அனைவரும் பொது அறிவு பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மஞ்சள் ஆறு என அழைக்கப்படுவது எது?
விடை: ஹோவாங்கோ
டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மனி ?
விடை: ரஸியா பேகம்
ஷா நவாஸ் கமிஷன், கோஸ்ல கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் ஆகியவை எதற்காக அமைக்கப்பட்டது?
விடை: சுபாஷ் சந்திர போஸ் பற்றி அறிய கண்டுபிடிக்கப்பட்டது
ராஜிவ் காந்தி கொலையின் உண்மை நிலவரம் அறிய கடைப்பிடிக்கப்பட்ட கமிஷன்
விடை: ஜெயின் கமிஷன்
மண்டல் கமிஷன் யாருக்காக அமைக்கப்பட்டது?
விடை: பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கண்டறிய கமிஷன் அமைக்கப்பட்ட கமிஷன்
மேலும் படிக்க ; குரூப் 2 பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு!
அதிகமலை பெய்யும் இடம்
விடை: சிரபுஞ்சி
பீகாரின் துயரம் என அழைக்கப்படுவது யாது?
விடை: கோசி நதி
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் எவை?
விடை:24
மேலும் படிக்க ; போட்டி தேர்வினை வெல்ல பொதுஅறிவுப் பகுதி குறிப்புகள் படியுங்க..!