டிஎன்பிஎஸ்சி

போட்டி தேர்வுக்கான கேள்வி படிங்க தேர்வர்களே!

போட்டி தேர்வர்களே  டிஎன்பிஎஸ்சி கனவு தேர்வை வெல்ல வேண்டும் என்ற இலக்கை அடைய துடிப்புடன் படித்து கொண்டிருப்போர்க்கு நல்லவாய்ப்பாக சிலேட் குச்சி உங்களுக்காக கேள்வி தொகுப்புக்களை உருவாக்கித் தருகின்றது. படிங்க தேர்வை வென்று லட்சியத்தை அடையுங்க.

1.கல் செம்பு நாகரிகம் சால்கோலித்திக் நாகரிகம் என்று அழைக்கப்பட்டது ஏன்?

  1.  அகழ்வாய்வில்  கண்டெடுக்கப்பட்ட கல் செம்பு கருவிகளை கொண்டு அவ்வாறு அழைக்கப்பட்டது.
  2.  செல்வச் செழிப்ப்போடு இருந்தமையால் இவ்வாறு அழைக்கப்பட்டது.
  3. நகரநாகரீகமானதால் அவ்வாறு அழைக்கப்பட்டது.

விடை: 
2.ஹரப்பா நகரம் தற்பொழுது எந்த பகுதியில் உள்ளது?

  1. ராஜஸ்தான்
  2. பஞ்சாப் மாண்ட்கோமாரி மாவட்டம்
  3. குஜராத் பகுதியில் இருந்தது

விடை: 
3.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எத்தனை சிறப்பு நிதிகள் செயல்படுத்தலாம்.

  1. ஒன்று
  2. நான்கு
  3. மூன்று

விடை: 
4.உச்சநீதிமன்றத்தின் இருப்பிடம் ஏன் டெல்லியை இருப்பிடமாக கொண்டது?

  1. அரசியலமைப்பின் சட்டத்துடன் இருப்பிடம் டெல்லியை தலைமை இடமாக கொண்டுள்ளதால்  உச்சநீதிமன்றமும் டெல்லியை  தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  2. தேசிய தலைமையில் டெல்லி என்பதால்  உச்சநீதிமன்றம் டெல்லியில் உள்ளது.
  3. டெல்லி வரலாற்றுப் பகுதி என்பதால் இதனை சிறப்பிடம் என்கின்றனர். 

விடை: 

5.ஆங்கிலேய அரசால் சென்னை சட்டமன்றத்தில் நியமிக்கப்பட்ட பெற்ற முதல் பெண்மணி 

  1. டாக்டர் முத்துலெட்சுமி
  2. சரோஜினி
  3. மணியம்மை

விடை:
6.கண்ணுக்கு புலப்படும் புதன் வெள்ளி கோள்கள் எப்பொழுது  புலப்படும்

  1. சூரிய உதிக்கும் முன் மட்டும் புலப்படும்.
  2. புதன் வெள்ளி கோள்கள் சூரிய உதயம் முன்பும் காலையிலும் மறைந்த பின்பு மாலையிலும் புலப்படும். 
  3. மாலையில் கண்களுக்கு இக்கோள்கள் தெரியும்.

விடை:
7.விக்ரம்சீலா  பல்கலைகழகத்தை நிறுவியவர் யார்?

  1. தரும பாலர்
  2.  கோபாலர்
  3.  தேவ பாலர்

விடை: 
8.பரப்பளவில் இரண்டாவது பெரியகண்டம் எது 

  1. வட அமெரிக்கா
  2. ஐரோப்பா
  3. ஆசியா

விடை: 
9.நரம்பு மண்டலம் என்பது என்ன?

  1. தசை நார்கலால் சுருங்கி விரியும் அமைப்பு 
  2. எலும்பு தசைகள் உடலுக்கு உருவம் அளிக்கின்றன
  3. மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகளால் ஆனதே  நரம்பு மண்டலம் ஆகும்.

விடை: 
10.சித்தமருத்துவம் உருவாக்கியது யார்?

  1. பதினெட்டு சித்தர்கள்
  2. காடர்
  3. சாமூவேல்

விடை: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *