பீல்டு மார்ஷல் மானக்ஷா இந்தியாவின் கௌரவம்!
பீல்டு மார்ஷல் மானக்சா இவர் இந்தியாவின் கவுரவம் இந்திய ராணுவத்தின் ஐந்துமுறை நட்சத்திர அந்தஸ்து பெற்றவர். 40 வருடம் இந்தியா இராணுவத்தில் சிறந்த பங்காற்றியவர் கிட்டத்தட்ட இந்தியாவின் ஐந்து போர்களை பார்த்த மாவீரர்கள் பீல்ட் மார்ஷல் மானாக்ஷா என்றாலே எதிரி நாட்டுப் படைகள் எல்லாம் நடுநடுங்கும் அவ்வளவு கம்பீரம் யுத்தி வடித்தல் திறன் ஆகிய ஒருங்கே கொண்டவர்.
பீல்ட் மார்சல் மானாக்ஷா இந்தியாவிற்கு சேவை செய்ய வேண்டும். இந்திய எல்லையில் இருந்து பணியாற்ற வேண்டும். பாரத மாதாவிற்கு உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் தேச பாதுகாப்பு மூச்சாய் கொண்டு வாழ வேண்டும் என்று நினைக்கும், சாதிக்கத் துடிக்கும் இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் அவசியம் தேவைப்படுவதாக இருப்பவர். இந்த ஃபீல்டு மார்ஷல் மானாக்ஷா தான் இவர் இந்தியாவின் படை வீரராக இருந்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுள்ளார் சுதந்திர இந்தியாவின் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே 1947 ஆம் ஆண்டு மற்றும் ஆயிரத்து 1965 ஆம் ஆண்டு 1921 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் எல்லாம் போர் நடந்த போது அதன் முக்கிய பங்காற்றினார். இந்தியா-சீனா போரிலும் ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா 1962ஆம் ஆண்டில் பங்கேற்றுள்ளார், கம்பீரம் மிக்கவர், எதிரிகளை விரட்டுதல் இவருடைய பங்கு முக்கியமானதாக இருந்தது.
இந்தியா வங்கதேசத்தை தனிநாடாக பிரிக்க 1971ஆம் ஆண்டு நடவடிக்கையில் இறங்கியது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர்கள் மூன்று முறை. அப்போது மீண்டும் அரசியல் தலைமையில் நடந்த இந்தப் போரில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கதாகும், கிட்டத்தட்ட இரண்டு நாளில் ஒட்டுமொத்த குறைத்து 90,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்தியா பின்வாங்க வைத்தது. இதெல்லாம் இந்தியாவின் டிரைலர் தான் ஆனால் எவ்வளவோ மெயின் பிக்சர் இருக்கின்றது.
இந்திய அமைதி என்ற ஒரு கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு தானாக எந்த ஒரு வம்புக்கும் செல்லாத நாடு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் நாடு. ஆதலால் எல்லையில் இருக்கும் நாடுகள் எல்லாம் நம்மை கிள்ளிப் பார்க்க முயற்சித்தன, சொல்லி பார்த்தது இந்திய நாடு ஆனால் கேட்கவில்லை எல்லையில் இருக்கும் நாடுகள் ஒரு வழி இல்லாமல் இந்தியா போரில் இறங்கியது.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு நாட்டிடமும் வம்புக்கு சென்று தலையிட்டதில்லை அதேபோல் இந்தியாவை தேடி வந்தவர்களுக்கும் போதும் பொறுமையை கூடியமட்டும் பின்பற்றி பொறுமை சோதிக்கப்படும் போது மட்டுமே இந்தியா கடந்து இறங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நமது பீல்டு மாஸ்டர் திறமை மிகுந்த ராணுவ வீரர்தான், இவருக்கு இந்திய அரசாங்கம் பத்மவிபூஷன், பத்மபூஷன் போன்ற விருதுகளை அறிவித்து கௌரவப்படுத்தி உள்ளது.
இந்திய இளைஞர்களின் இதயத்தில் இவர் ஒரு நீங்கா இடம் பெற்ற நிஜ ஹீரோ ஆவார் இவரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இவரை முன்னிறுத்தி இந்தியா 5 போர்களை சந்தித்து அதற்குப்பின் இந்தியா எந்த பொருளும் பங்கேற்க போரிலும் பங்கேற்கவில்லை. தற்போது சீனா நம்மளை இவ்வளவு சீண்டும் பொழுதும் இந்தியா பெருமை காக்கின்றது இதுதான் இந்தியா ஆகும்.