செய்திகள்தமிழகம்தேசியம்

தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படம் தீவிர நடவடிக்கை

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தேனில் சர்க்கரை கரைசல் கலந்து விற்கப்படுவதாக தகவல் கிடைத்தன. தற்போது கொரோனா காலகட்டத்தில் இந்த கலப்படம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதனால் தீவிர கவனத்தில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை, நுகர்வோர் விவகாரங்கள் துறை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

  • தேனில் சர்க்கரை கரைசல் கலந்து விற்கப்படுவதாக தகவல்.
  • இந்த கலப்படம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.
  • உரிய நடவடிக்கைக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனுப்பியுள்ளன.

பாதுகாப்புச் சட்டம்

பாதுகாப்புச் சட்டம் ஆரம்பக்கட்ட ஆய்வுக்குப் பிறகு, உணவு ஒழுங்கு முறையான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையத்தின் கவனத்துக்கு உரிய நடவடிக்கைக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனுப்பியுள்ளன.

முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி

இந்த விசாரணையில் நடவடிக்கைகளிலும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உறுதி அளித்துள்ளன.

நுகர்வோர் நலன்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் நுகர்வோர் விவகாரங்கள் துறை எடுத்துள்ளன. இந்தத் தகவலை பொது அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *