சர்வ ஏகாதசி கூடிய சனிக்கிழமை
ஸர்வ ஏகாதசி. ஸ்ரீ வாமன ஜெயந்தி.
மாதந்தோறும் ஸர்வ ஏகாதசி தினத்தன்று ஏகாதசி விரதம் மேற்கொள்வர். பெருமாளை பூஜிக்க உகந்த நாளான சனிக்கிழமையில் ஏகாதசி கூடி வந்துள்ளது.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 29/08/2020
கிழமை- சனி
திதி- ஏகாதசி (காலை 10:39) பின் துவாதசி
நக்ஷத்ரம்- பூராடம் (மாலை 3:53) பின் உத்திராடம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- ரோகிணி, மிருகசீருஷம்
ராசிபலன்
மேஷம்- அன்பு
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- பக்தி
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தனம்
கன்னி- விவேகம்
துலாம்- சுகம்
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- தாமதம்
மகரம்- லாபம்
கும்பம்- தெளிவு
மீனம்- நன்மை
தினம் ஒரு தகவல்
சர்க்கரை நோயாளிகள் உணவில் நாவல்பழம், பாகற்காய், அவரைப் பிஞ்சை சேர்த்துக் கொள்வது நன்று.
இந்த நாள் தெய்வீகமான நாளாக அமையட்டும்.