சினிமா

சமந்தா இணையும் அறிமுக இயக்குனரின் படம்

தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்த சமந்தா தற்போது அறிமுக இயக்குனரான கௌதம் என்பவரின் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கௌதம் என்ற அறிமுக இயக்குனர் கூறிய கதையைக் கேட்டு ஆர்வமடைந்த சமந்தா உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றன. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

2017இல் நாக சைதன்யாவுடன் திருமணம் நடந்து முடிந்தது. பிறகு விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். வேறெந்த தமிழ் படத்திலும் அதன்பின் நடிக்காமல் இருந்தார்.

“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குனரின் படத்தில் சமந்தா தமிழில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. இவற்றை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் கௌதம் என்பவரின் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்து உள்ளன.

தமிழில் முன்னணி கதா நாயகிகளில் ஒருவராக வலம் வந்த சமந்தா. திருமணத்திற்குப் பிறகு அதிகமாக தமிழ்படங்களில் நடிக்கவில்லை. சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சமந்தா பிறகு வேற எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *