ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

16 செப்டம்பர் மாதம் 2022 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆவணி 31
தேய்பிறை

திதி : இன்று மாலை 3:07 மணி வரை சஷ்டி திதி பின்னர் சப்தமி திதி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.21 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் பின்னர் ரோகிணி

சந்திராஷ்டம ராசி : சித்திரை. சுவாதி
யோகம்: இன்று பிற்பகல் 1.21 வரை சித்த யோகம் பின்னர் மரண யோகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
ராகு காலம் – காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் – பிற்பகல் 3.00 மணி முதல் காலை 4.30 வரை
குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 9.30 மணி வரை

இன்று மாலை 8.38 மணி வரை ஹர்ஷணம் பின்பு வஜ்ரம்
கரணம்
இன்று அதிகாலை 2.37 வரை கரசை பின்பு மாலை 3:07 மணி வரை வணிசை பின்பு பத்திரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

ராசி பலன் சுருக்கம்

மேஷம் – சிந்தனை

ரிஷபம் – நன்மை
மிதுனம் – குழப்பம்
கடகம் – முயற்சி

சிம்மம் – பொறுமை
கன்னி – உழைப்பு
துலாம் – வெற்றி
விருச்சிகம் – ஊக்கம்

தனுசு – துயரம்
மகரம் – நிறைவு
கும்பம் – நிம்மதி

மீனம் – சுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *