இந்தியாவிற்கு மழை வெள்ளம் அடுத்த சவால்
கேரளம் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் அடுத்து பெய்கின்றது மழை. கேரளாவில் நேரு ஸ்டேடியம் மலைகளின் நிறைந்து காணப்படுகின்றது. அட கடவுளே இது என்ன சோதனை என்பது போல இந்தியாவின் அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் நம்மை பெருமளவில் பாதிக்கச் செய்கின்றது.
அந்த வகையில் ஒருவருக்கு அடுத்தது தற்போது மழை ஆரம்பமாகியுள்ளது. கடவுளின் பூமி என்று அழைக்கப்படும் கேரள நகரம் இன்று மழை வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகின்றது. மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேனி, கம்பம், நீலகிரி பகுதிகள் ஊட்டி போன்ற பகுதிகள் அனைத்தும் மலைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.
தமிழ்நாட்டிலும் தொடர்ந்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவானது வெள்ளத்தில் உள்ள மக்களை மேற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றது. கேரளாவில் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சவால் நிறைந்த ஆண்டாக இருக்கின்றது. எதைத் தொட்டாலும் மாறிவிடுகின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்குகின்றனர், வழிபடுகின்றனர். மழையானது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடித்து பெய்கின்றது. இதனால் கேரளம் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எல்லாம் மழைவெள்ளம் வெள்ளமாய் நிற்கின்றது.
இதனால் மக்கள் ஸ்தம்பித்து நிற்கும் அவலம் ஏற்படுகின்றது. கர்நாடகாவில் மழை அதிகமாக இருப்பதால் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் அனைத்தும் நிறைந்து ஒகேனக்கல் வழியாக தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது ஒகேனக்கல்லில் ஒரு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது.
இது இன்னும் அதிகரிக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளநீர் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் இடுக்கி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டுகின்றது. இதனால் பெருமளவில் வெள்ளம் சூழ்ந்து இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. இந்த ஆண்டு இன்னும் நீரினால் பாதிப்பு அதிகரிக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.