செய்திகள்தேசியம்

சாதித்த நியூசிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்

நியூசிலாந்து கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்த ஜெசிந்தா. ஆமாங்க, கடந்த 100 நாட்களில் ஒரு நாள் கூட கொரோனா தொற்று நியூசிலாந்தில் பதிவாகவில்லை. உலக மொத்தமாக ஒரு கோடியே 98, 54, 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 730519 பேர் பலியாயினர். அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் இருக்கின்றனர்.

உலக நாடுகள் பெரும் அளவில் பாதித்தபொழுதும் நியூசிலாந்து மட்டும் தப்பித்துக் கொண்டது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மங்கோலியா, வியட்நாம், பிஜி போன்ற நாடுகள் அனைத்தும் கொரோனாவை வென்றுள்ள நாடுகளாகக் கருதப்படுகின்றன. நியூசிலாந்து வென்று விட்டீர்களா ஒரு கேஸ் கூட பதிவாகவில்லை என்றும் அறிவித்துள்ளது. இது ஒரு பெரிய சாதனை என்று கருதலாம்.

ஆஸ்திரேலியாவில் கடப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அங்குச் சில பாதிப்பாளர்கள் இருக்கின்றனர். நியூசிலாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அங்கு அதிக மக்கள் பாதிக்கவில்லை. மேலும் கடந்த 65 நாட்களாகத் தீவிரமாக நியூசிலாந்தை ஆட்டிப்படைத்தது என்பது உண்மைதான் ஆனால் இவர்கள் உடனடியாக அதற்குத் தீர்வு கண்டு பிடிக்க முயன்றனர்.

கட்டுப்பாடுகளை எல்லாம் பெரிய அளவில் வித்தித்து நியூசிலாந்தில் கொரோனா கொடுரனை தடுக்க வேண்டும் என்று அவர்கள் சட்டங்களைக் கொண்டு வந்தார். நியூசிலாந்தில் மொத்தமாக அந்த நாட்டின் எல்லை மூடப்பட்டது. வெளிநாட்டிலிருந்து எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் முழுவதுமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

மக்களை வீட்டுக்குள் வைத்தனர் எல்லோருக்கும் டெஸ்டிங் தீவிர சிகிச்சை என்று முக்கியமான மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்தனர். சவாலான தருணத்தில் தைரியமாக எதிர்கொள்ளும் முறையை அந்த நாடு பின்பற்றியது. மக்கள் வெளியேறாமல் பார்த்துக்கொண்டனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் காண்டாக்ட் டிரேசிங் முறையைப் பயன்படுத்தினர். இதனால் எந்த இடத்தில் யாருக்கெல்லாம் நோய் பரவும் என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடிந்தது அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு பாதுகாப்பட்டனர். அவர்களுக்கான சிகிச்சை முறைகள் முறையாக இருந்தது. நியூசிலாந்து உலக நாடுகளுக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. இல்லாவிடில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நியூசிலாந்து கொடுத்தது நிதி உதவியை பக்காவாக செய்தது. என்றால் அது மிகையாகாது தொடர்ந்து காண்டாக்ட் டிரேசிங் முறையைப் பின்பற்றியது.

அந்த நாட்டின் குடிமகன்கள் எல்லோருக்கும் இலவசமாகச் மாஸ்க் கொடுக்கப்பட்டது. சோசியல் டிஸ்டன்ஸ் ஆகிய அனைவரும் உறுதிப்படுத்தினர். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். நியூசிலாந்தில் ஆயிரத்து 169 பேர் பாதிக்கப்பட்டனர் 22 பேர் பலியாகினர். அதற்குப் பின் மிகுந்த கவனத்துடன் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டனர்.

பிரதமர் ஜெசிந்தா அவர்கள் திட்டங்களைச் சரியாக விதித்து. கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்தை மாற்றியிருக்கிறார் சல்யூட் போடுகிறோம். பிஎம்ஜி, சீனாவிற்கு பக்கத்து கீழிலிருந்து எதிர்கொண்டு சாதித்துள்ளார் வாழ்த்துக்கள் ஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *