ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

மங்களகரமான வெள்ளியில் பிரதோஷம்

பிரதோஷம்.

ஆன்மீகச் சிறப்பு மிக்க கார்த்திகை மாதத்தில் மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் அமைகிறது. கார்த்திகை சோமவாரத்தில் எம்பெருமானுக்கு விசேஷமான சங்காபிஷேகம் நிகழ்வதோடு கார்த்திகை பிரதோஷம் சிறப்பு மிக்கது.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 27/11/2020

கிழமை- வெள்ளி

திதி- துவாதசி (காலை 9:41) பின் திரயோதசி

நக்ஷத்ரம்- அஸ்வினி

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- ஹஸ்தம்

ராசிபலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- கீர்த்தி
மிதுனம்- சுபம்
கடகம்- நட்பு
சிம்மம்- அன்பு
கன்னி- அமைதி
துலாம்- வெற்றி
விருச்சிகம்- வரவு
தனுசு- சுகம்
மகரம்- கோபம்
கும்பம்- விவேகம்
மீனம்- திறமை

தினம் ஒரு தகவல்

தேன் துளசி சாறு கலந்து தீப்புண் மீது தடவி வர ஆறும்.

சிந்திக்க

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 30/07/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *