சினிமாசெய்திகள்

அப்பா பட நடிகரின் விநோதய சித்தம் ….

சமுத்திரக்கனியின் அடுத்த படம்

இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு பாசிடிவ் ஆன கருத்தையும் , பெற்றோர்கள் எப்படி தங்களோட பசங்க கிட்ட பழகனும் அப்படிகர கருத்த தன்னோட படங்கள் மூலமாக அழகாக சொல்றவரு தான் நம்ம சமுத்திரக்கனி..

தற்போது இவர் நடித்து இயக்கி வரும் விநோதய சித்தம் படத்துல நாயகியாக சஞ்சிதா ஷெட்டியும் ,தம்பி ராமையா, ஜெயபிரகாஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

“வேடிக்கையான மனித மனதை யாராலும் ஒருபோதும் கட்டுபடுத்த முடியாது” இதுவே இப்படத்தின் மையக்கரு…என்று சமுத்திரக்கனி கூறி உள்ளார்.. இந்த திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது..

மேலும் படிக்க : கன்னடமா??? மலையாளமா???விஜயுடன் யாருப்பா ஜோடியா வரப்போரா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *