சினிமாசெய்திகள்

கன்னடமா??? மலையாளமா???விஜயுடன் யாருப்பா ஜோடியா வரப்போரா!!!

நம்ம தளபதி விஜய் இப்போ அவரோட 65வது படமான பீஸ்ட் திரைபடத்தில் நடித்துகொண்டு வரது நம்மோ எல்லோருக்கும்மே தெரியும்..அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில்

தளபதி விஜயின் 66 வது படம்

சற்றும் எதிர்பார்க்காத வகையில் தளபதியின் 66வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது…நம்ம தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் தளபதி 66 படத்தின் பூஜை அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விஜயின் கேரக்டர்

தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்துல நம்ம விஜய் புதுவிதமான கேரக்டர் ல நடிக்க உள்ளார்.இது எல்லா ஒரு பக்கம் இருந்தா தளபதிக்கு ஜோடியா யாரு வருவாங்க அப்டின்னு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ளது. முன்னணி நடிகைகள் ஆன கியாரா அத்வானி , கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.

மேலும் படிக்க : கண்மூடி திறக்கும் போது… சச்சின் படம் பாடல்

இவங்கள்ள யாரு நம்ம விஜய்க்கு ஜோடியாக போராங்கனு விஜய் ரசிகர்கள் காத்துகிட்டு இருக்காங்க……

மேலும் படிக்க ; யூத் படம் பாடல் வரிகள் சக்கரை நிலவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *