நவராத்திரியில் பஞ்சமி ஸ்ரீ வாராஹி பூஜை
மாதம் இருமுறை வரும் பஞ்சமி ஸ்ரீ வராஹி அம்மனுக்கு சிறப்பு வாய்ந்தது. அம்மனுக்கு சிறப்பான நவராத்திரியில் பஞ்சமியும் இணைய வாராஹியை பூஜிப்பது விசேஷம். நவராத்திரி பூஜையுடன் ஸ்ரீ வாராஹி அம்மனையும் பூஜித்தல் நன்று. குழந்தைகளுக்கு கல்வி அனைவருக்கும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகி நன்மை அளிப்பவர் ஸ்ரீ வாராஹி அம்மன்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 21/10/2020
கிழமை- புதன்
திதி- பஞ்சமி (மாலை 3:17) பின் சஷ்டி
நக்ஷத்ரம்- கேட்டை (காலை 8:31) பின் மூலம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மதியம் 1:45-2:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- கிருத்திகை
ராசிபலன்
மேஷம்- இன்பம்
ரிஷபம்- கவனம்
மிதுனம்- தனம்
கடகம்- பயம்
சிம்மம்- கோபம்
கன்னி- போட்டி
துலாம்- பெருமை
விருச்சிகம்- செலவு
தனுசு- சுபம்
மகரம்- நன்மை
கும்பம்- வெற்றி
மீனம்- ஆதரவு
தினம் ஒரு தகவல்
அகத்தி இலை வைத்த தண்ணீரை பருக வாய்ப்புண் ஆறும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.