ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஆவணி முதல் சுப முகூர்த்த நாள்

ஆவணி மாதம் முதல் வளர்பிறை சுபமுகூர்த்த நாள் இன்று. இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்க அனைத்து நல்ல காரியங்களும் தொடங்க உகந்த நாளாக அமைகிறது.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 21/08/2020

கிழமை- வெள்ளி

திதி- திருதியை

நக்ஷத்ரம்- உத்திரம்

யோகம்- சித்த பின் அமிர்த

நல்ல நேரம்
மதியம் 12:15 – 1:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- ஆசை
மிதுனம்- உற்சாகம்
கடகம்- புகழ்
சிம்மம்- வெற்றி
கன்னி- ஆக்கம்
துலாம்- சிந்தனை
விருச்சிகம்- பக்தி
தனுசு- பாசம்
மகரம்- அன்பு
கும்பம்- களிப்பு
மீனம்- விவேகம்

தினம் ஒரு தகவல்

நார்த்த இலையை கஷாயம் வைத்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *