ரசிகர்களின் நேஷனல் கிரஷ் :- சூடேற்றும் ராஷ்மிகா
கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ரியாக்ஸன் க்யுன் என்ற பட்டத்தை பெற்ரவர் நடிகை ரஷ்மிகா, இந்நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார். இவர் ரக்ஷித் ஷெட்டி என்ற நடிகரை திருமணம் செய்துள்ளார்.
மேலும் படிக்க : தர்மதுரை படம் ஆண்டிப்பட்டி கனவாக் காத்து….

அழகு பதுமையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா (Rashmika) அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை வசீகரித்து வருகிறார்.

கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார். ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
மேலும் படிக்க : சாய் பல்லவி ஷேர் செய்த வீடியோ….லைக்குகள் வாரி வழங்கிய ரசிகர்கள்
