சினிமா

முன்னணி இயக்குனர் சங்கர் ட்வீட்

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி வெளியான ‘சூரரைப் போற்று’ வெற்றி அடைந்து பாராட்டுகளை குவித்தது. இயக்குனர் அட்லி தயாரித்த அந்தகாரம் படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.

  • நவம்பர் 12ஆம் தேதி வெளியான ‘சூரரைப் போற்று’ வெற்றி அடைந்து பாராட்டுகளை குவித்தது.
  • ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை.
  • ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது.

முன்னணி இயக்குனர் சங்கர்

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சங்கர். இந்தியன் படத்தின் விபத்துக்குப் பிறகு அதிக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை. பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உயிரிழந்த செப்டம்பர் 25-ஆம் தேதி கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

மேலும் படிக்க : ஓடிடியில் வெளியாகும் ரன்பேபிரன்

நவம்பர் ஓடிடியில் வெளியான

இதன் பிறகு சமீபத்தில் ‘சூரரைப்போற்று’ படத்தை ஜிவி பிரகாஷின் ஆத்மார்த்தமான இசையுடன் ரசித்ததாக கூறினார். அந்தகாரம்  படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.

ஆஸ்கர் போட்டி

‘ஜல்லிக்கட்டு’ படத்தில் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை வித்தியாசமாக இருந்தன என்று பாராட்டினார். அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கியுள்ள படம் ‘கலவை’யான விமர்சனங்களை பெற்று வருகின்றது. மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *