செய்திகள்தமிழகம்தேசியம்

ஃபோர்ப்ஸ் 17 புதுமுகங்கள் இடம் பெற்ற பெண்களின் பட்டியல்

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல். இதில் 17 வருடமாக போர்ப்ஸ் பவர் லிஸ்டில்,  பெண்கள் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் 4 தலை முறைகளில் பிறந்தவர்கள் இப்பட்டியலில் உள்ளனர்.

  • உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல்.
  • ஃபோர்ப்ஸின்  17 புதுமுகங்கள்.
  • 4 தலைமுறைகளில் பிறந்தவர்கள் இப்பட்டியலில் உள்ளனர்.

நிர்மலா சீதாராமன்

2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு பட்டியலில் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தைப் பிடித்தார்.

பட்டியலில் இடம் பெற்ற நிறுவனர்

ஹெச்இ எல்சிஇஓ ரோஷினி நாடார் 55வது இடம். அமெரிக்க பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா, ஹெச்சி எல் எண்டர் பிரைசஸ் தலைமை நிர்வாக அதிகாரி மல்ஹோத்ரா ரோஷினி நாடார் போன்றோரும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

17 புதுமுகங்கள்

மஜும்தார் ஷா 68வது இடம். ரோஷினி நாடார் 55வது இடம். லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான ரேணுகா ஜக்தியானி 98. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மேர்கல் தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்கத் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 3வது இடம். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லார்ட் 2வது ஆண்டாக 2வது இடம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 32வது இடம். தைவானின் ஜனாதிபதி 37 வது இடம். என 17 புதுமுகங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *