மக்களின் மனதில் நீங்கா இடம்: டாப் இயக்குனர்கள்
தன்னால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளனர். முக்கிய இயக்குனராக இடம் கிடைத்துள்ளன. இந்த 5 டைரக்டர்களும் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளனர். மூக்குத்தி அம்மன் அனைவரையும் ரசிக்க வைத்த ஆர்.ஜே பாலாஜி. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து. சைக்கோ படத்தை இயக்கிய மிஷ்கின். சூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா. லாக்கப் படத்தை இயக்கிய எஸ்ஜி சார்லஸ். இந்த 5 டைரக்டர்களும் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளனர்.
- 5 டைரக்டர்களும் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளனர்.
- தன்னால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளனர்.
- முக்கிய இயக்குனராக இடம் கிடைத்துள்ளன.
ஆர்.ஜே பாலாஜி, என்.ஜே சரவணனும் அனைவரும் ரசிக்கும் வகையில் முக்குத்தி அம்மன் படத்தை அசத்தியுள்ளனர். தன்னால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளனர். படத்தை எடுத்த விதம் சிறப்பாக உள்ளது. ட்ரெண்டிங் அம்மன் கதையாக காலத்திற்கு ஏற்றவாறு எடுத்துள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயற்றிய ஓ மை கடவுளே. நட்பாகப் பழகிய பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்று என்ன நடக்கிறது என்பதை அழகாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க : வா ரே வா அனி கமல் லோகேஷ் செம பட்டாளம்
சைக்கோ படம் பார்த்து அனைவரும் உதயநிதி ஸ்டாலின் நித்தியா அதிதியை பாராட்டியதற்கு காரணமானவர் மிஸ்கின். என்ன செய்கிறோம் என்பதை புரிய வைத்துள்ளார்.
சூரரைப்போற்று இயக்கியவர் பெண் தானே என்று பார்த்து யாராலும் சொல்ல முடியாது. அவ்வளவு சிறப்பாக இயக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுதா.
லாக்கப் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இப்படத்திற்கு என்று தனி முக்கியமான இடம் உண்டு. இப்படத்தை அனைவரும் பாராட்டினர். எஸ் ஜி சார்லஸ் இயக்குனர். முக்கிய இயக்குனராக இடம் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க : குறும்படம் இயக்கி தங்கம் வென்ற நாயகி