வீட்டிற்கு தெரியாமல் திருட்டுதனமாய் திருமணம் செய்யும் மனோஜ் ஆனால் மனோஜிற்காக முத்துவிடவும் மீனா விடமும் கெஞ்சும் விஜயா
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் திரும்பவும் சிக்கலில் தானே சிக்கி கொள்ள ஆரம்பித்து விட்டான், தான் கோடிஸ்வரன் ஆக வேண்டும் ஆனால் அதை உழைத்து சம்பாரிக்க கூடாது என குறிக்கோளுடன் இருப்பார் போல, இன்று விஜயாவிற்கு கூட தெரியாமல் கனகாவை திருமணம் செய்யலாம் என்ற முடிவையே எடுத்து விட்டார் என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்
credits – Google

ரோகிணி மற்றும் விஜயா நேருக்கு நேர்
பார்வதி ஐயாவிற்கு தெரியாமல் ரோகிணியை வீட்டிற்கு வரவைத்து விஜயாவிடம் பேச வைக்கிறாள், விஜயா ரோகினியை பார்த்த உடனே ஆத்திரத்தில் காச்சமோ என்று கத்திக் கொண்டிருக்கிறாள், பதிலுக்கு ரோகிணியும் என்ன கை வைத்து தான் பாருஙக என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் னு ரெண்டு பேருமே ரவுடியை விட மோசமா சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க
கடைசியில் பார்வதி தான் ரெண்டு பேரும் சமாதானப்படுத்தி பேச வைக்கிறாங்க கடைசில ரோகினியும் எனக்கு அஞ்சு லட்சம் கூடிய சீக்கிரம் வேணும் அந்த அஞ்சு லட்சத்தை எப்ப கொடுத்தாலும் நான் அடுத்த செகண்ட் டிவைஸ் கொடுக்கிறேன் வேற எந்த கண்டிஷனுமே கிடையாது,, கோர்ட்டுக்கு போகாமலேயே எங்கேயும் முடிச்சிடலாம் அப்படின்னு பேசி முடிச்சிட்டாங்க
மனோஜிடம் கோபப்படும் விஜயா
கோபத்தோடு விஜயாவும் என் பையன அஞ்சு லட்சம் கொண்டு வந்து உன் மூஞ்சில எரிய சொல்றேன், டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு என் பையனோட வாழ்க்கையிலிருந்து ஓடி போயிடுனு சொல்லிட்டு வேற வேகமா மனோஜோட கடைக்கு போறாங்க, மனோஜ் கிட்ட நடந்தது எல்லாம் சொல்லி நீ எப்படியாவது கடன் வாங்கியாவது அவளுக்கு அஞ்சு லட்சத்தை கொடுத்துட்டு டிவோர்ஸ் வாங்கிடு அவ ஒரு முடிவோட இருக்கா திருப்பியும் அவன் மனசு மாறறதுக்குள்ள இதை செஞ்சு முடிச்சிடனும் அதுக்கு நீதான் ஏதாவது வழி பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க
மனோஜின் திருட்டுத்தனம்
அப்ப கூட மனோஜ்க்கு கனகாவை பத்தின ஆஃபர் தானே ஞாபகம் வருது அப்பவும் விஜய் கிட்ட அவங்க கிட்ட அஞ்சு லட்சம் வாங்கி கொடுத்து விடலாமா?? கேக்குறாரு
உடனே விஜயாவும் கோபப்பட்டு என்னதான் பணம் இருந்தாலும் அப்படிப்பட்ட ஒரு பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கணுமா உனக்கு நல்லா அறிவான பொருத்தமான பொண்ணு தான் நான் பார்த்து கொடுப்பேன் நீ அஞ்சு லட்சத்தை ஏற்பாடு மட்டும் பண்ணு வேற எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்க
credits – Google

மனோஜ்க்கு நியுமராலஜிஸ்ட் கொடுக்கும் ஐடியா
மனோஜ் நியூமராலஜிஸ் கிட்ட நான் ஒத்துக்கிட்டாலும் எங்க வீட்ல இருக்குறவங்க யாருமே ஒத்துக்க மாட்டேங்குறாங்க அவங்கள மீறி எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது எனக்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கு ரோகினி விட்டு பிரிய போறேன்னு ஒரு பீலிங்கா இல்ல கனகவ நெனச்சு கவலையானு தெரியல அப்படின்னு ரொம்பவே அப்சட்டா பேசிக்கிட்டு இருக்காரு
ஆனா நியூமராலஜிஸ்ட் ரொம்பவுமே பாஸிட்டிவா பேசி பிரைன் வாஷ் பண்ணி கடைசில மனுஷ அவங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றதுக்கு ஒத்துக்கவே வச்சுட்டாரு எப்பமானாலும் விஜயா கிட்ட கூட சொல்லாம யாருக்குமே தெரியாம கனவாக கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாரு
மனோஜ்க்காக முத்து மீனாவிடம் கெஞ்சும் விஜயா
விஜயா திரும்பவும் கோபத்தோடையே வீட்டுக்கு போறாங்க வீட்டுல அண்ணாமலை கிட்டயும் குடும்பத்தில் இருக்கிறவங்க மத்தவங்க கிட்டயும் ரோகினி பேசின விஷயத்தை மூத்தவும் மீனாவும் தான் மனோஜ்க்கு அஞ்சு லட்சத்தை ஏற்பாடு பண்ணி கொடுக்கணும் அப்படின்னு டிமாண்ட் பண்ணிட்டு இருக்காங்க
அண்ணாமலைக்கே சரியான கோபம் ஏற்கனவே மனோஜ் வாங்கின கடனுக்காக தான் மொத்தம் இப்ப வரைக்கும் கடனாளியா இருக்காரு திருப்பியும் 5 லட்சம் கேட்டா அவங்க என்ன பண்ணுவாங்க இதுக்கு முழுக்க முழுக்க மனோஜ் தான் பணம் கொடுக்கணும் அப்படின்னு ஸ்ட்ரைட்டா சொல்லிட்டாங்க இருந்தாலும் விஜயாவுக்கு மனசே கேக்கல
ஆயிரம் தான் இருந்தாலும் மனசு தான் செல்லப் பிள்ளையாச்சே கூட பொறந்தவனுக்காக இது கூட செய்ய மாட்டாங்களா வெளியே யார் யாருக்கு ஹெல்ப் பண்றாங்க நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்களுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்றது இல்லையா அப்புறம் என்ன குடும்பம் அப்படின்னு நைசா பேசிகிட்டு இருக்காங்க
முத்தவும் இந்த வீட்டுக்காக கஷ்டப்பட்ட அலையும் போதெல்லாம் உங்களுடைய செல்லப்பிள்ளை கிட்ட சொன்னீங்களா??குடும்பமா சேர்ந்து தான் கஷ்டத்தில் இருந்து வெளியே வரும் அப்படின்னு உங்க பையனுக்கு தேவைப்படும்போது மட்டும் இந்த குடும்பம் உங்க பையனுக்கு ஹெல்ப் பண்ணனுமா??
ஆனா ஒன்னு எனக்கு பண்ணனும்னு ஆசை இருக்கு ஆனா வசதி தான் இல்ல ஏற்கனவே ஒன் டே லோனுக்கு கட்ட வேண்டியது லோடு மாதிரி இருக்கு எங்களால முடியாது என்கூட சொல்லிட்டாரு
மனோஜின் வைராக்கியம் நம்பிக்கை இல்லாமல் கேள்வி கேட்கும் விஜயா
திடீரென உள்ள வந்த மனோஜ், எனக்காக யாரும் 5 லட்சத்தை குடுக்க வேண்டாம், நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன்னு சொல்றாரு, விஜயாவுக்கே நம்பிக்கை இல்லை மனோஜ் மேல, இருந்தாலும் மனோஜ் கனகாவை கல்யாணம் பண்றதா சொல்லி, 5 லட்சம் வாங்க போறாரு, திருப்பியும் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி கனராவா கல்யாணம் பண்ணிக்க தான் போறாரு நீ என்ன நடக்கும் இதை எப்படி விஜயா தாங்கிக்க போறாங்க அப்படிங்கறது பொறுத்திருந்து பார்க்கலாம்

