சினிமா

கார்த்தியின் சுல்தான் ஃபர்ஸ்ட் லுக்!

கார்த்தியின் அடுத்த படமான சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கைதி படத்தில் மிரட்டிய கார்த்தி இந்த முறை சுல்தான் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  • கார்த்தியின் சுல்தான் படத்தின் ஃபர்ஸ் லுக் வெளியிகின்றது.
  • சுல்தான் படம் கைதிப் ட்த்திற்கு அடுத்து கார்த்தி நடிக்கும் படமாகும்.
  • கார்த்தியின் சுல்தான் படத்தை இயக்குநர் பார்த்திராஜ் கண்ணன் இயக்குக்கின்றார்.

சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இன்று சுல்தான் ட்த்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகின்றது. சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஷ்மிகா மடனா ஜோடியாக நடிக்கின்றார். இன்று விஜயதசமி நாள் முழுவதும் நன்றாக இருக்கும் என்பதால் இன்றைய நாளில்வெளியிடப்படுகின்றது. அத்துடன் இன்று காலை 10 மணிக்குச் சூரரை போற்று சூர்யாவின் படம் ட்ரைலர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சூர்யா கார்த்தி

திரை உலகில் அண்ணன் தம்பி இருவரின் படங்களும் ஒரே நாளில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது என்பது சிறப்பு தரும் செய்தியாகும். சுல்தான் படத்தைப் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். அவர் ரெமோ படத்தை இயக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் படிக்க : ஆஹா ரசிகரின் ஆசை தலைவரின் பிரார்த்தனை

சுல்தான் கெட்டப்பில் கார்த்திக்

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. கார்த்திக் தனது படங்கள் சரியாகத் தேர்ந்தெடுத்து இறங்கி அடிக்கின்றார். அந்தவகையில் சுல்தான் படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகின்றது.

கடந்த முறை கைதி படம் பெருமளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறையும் கார்த்தி சுல்தான் படம் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். கார்த்தி தனது படங்களை சிறப்பாக தேர்ந்தெடுக்கின்றார்.

சுல்தானில் தனித்த நடிகர்

காரத்தி நுணுக்கமாக தனித்து நடிப்பை வெளியிடுகின்றார். சுல்தான் கெட்டப் கார்த்தியின் அடுத்தக் கட்டப் பரிமாணமாகத் தெரிகின்றது. போலீஸ் கெட்டப்பில் சிறுத்தைப் படத்தை விட ஒரு படி மேல் நின்று கைதியை கொடுத்தார், அதுபோல் சுல்தான் படத்தின் கெட்டபும் அவரது அடுத்த பரிமாணத்தைக் காட்டுகின்றது.

மேலும் படிக்க : தொடு வானம் தொடுகின்ற… அனேகன் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *