சினிமாசினிமா பாடல்கள்

கண்ணக்குழியா பொதக்குழியா!! ஹாய் திரைப்படம் ட்ரெண்டிங் பாடல் வரிகள்

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் ஹாய் திரைப்படம். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது, மேலும் இந்த பாடல் இசையமைப்பாளர் ஜான் மார்ட்டின் இசையில், GV பிரகாஷ் குரலில் அமைந்துள்ளது.

credits -google

குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் – எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் உள்ளார்.

இந்த பாடல் இத்திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியிட பட்டுள்ளது, இந்த “கண்ணக்குழிய…’ என்ற பாடல் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஆண்: கண்ணக்குழியா பொதைக்குழியா கொழப்புறியே கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழைறியே

ஆண்: கருப்பட்டியா உனக்குள் என்னை கரைக்கிறியே சந்து பொந்தெல்லாம் சண்ட கோழிய தொரத்துறியே

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரம்மா உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரம்மா உசுரு உருளுது உன்னோட மடியில்

குழு: சக்கரம் சக்கரம்மா

குழு: ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா ஹா ஆ ஆஹா பொதைக்குழியா ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா ஹா ஆ ஆஹா பொதைக்குழியா

ஆண்: ஏய் இழுக்குற சுண்டி இழுக்குற ரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிற உன் நினைப்புல சீண்டி எரியுறேனே நான்டி மொறைக்குற முகம் சுழிக்குற கோவத்திலும் உன்ன பார்த்து ரசிக்கிறேன் உலக அழகிகள் கோடி உன்போல் வருமாடி…..

ஆண்: உயிர் எழுத்தும் நீதான்மாமெய் எழுத்தும் நீதான்மாஎன் கை எழுத்தும் தலை எழுத்தும்உன் கண் அசைவுல தான்

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுறபம்பரம் பம்பரம்மாஉசுரு உருளுது உன்னோட மடியில்சக்கரம் சக்கரமா

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுறபம்பரம் பம்பரம்மாஉசுரு உருளுது உன்னோட மடியில்

குழு: சக்கரம் சக்கரம்மா

குழு: ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா ஹா ஆ ஆஹா பொதைக்குழியா ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா ஹா ஆ ஆஹா பொதைக்குழியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *