உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதை
உலகின் நீளமான சுரங்கப்பாதை அமைத்து இந்தியா உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றது. கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் நெடுஞ்சாலை சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் முன்னேற்றத்தை இது குறிக்கின்றது சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சாலை 30 அடி அகலமும் 17 அடி உயரத்துடனும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
அடலின் அட்டகாசம்:
இமாச்சலப் பிரதேசத்தில் மற்றும் லே இடையேயான பயண தூரத்தை இதுவரை 5 மணி நேரம் கடந்து வந்த மக்கள் இதன் மூலம் வெகுவிரைவில் அவரது பயணத்தைச் சென்றடைய முடியும். மேலும் பனிப்பொழிவு காலங்களில் இந்தச் சாலை ஆறுமாதத்திற்கு மூடப்படும். உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையான இந்தத் திட்டம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இருக்கின்றது.
தேசத்தின் அடல் டனல்:
டிரெண்டிங்கில் வேகமாகப் பரவி வருகின்றது எங்குப் பார்த்தாலும் அடல் டனல்தான் பேச்சாக இருக்கின்றன. இந்தியாவிற்கு வாழ்த்துக் கூறிய வண்ணம் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தேசத்தின் மைல்கல் மக்களின் மகிழ்ச்சி என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
உலகின் நீளமான சுரங்கம் அடல்:
உலகின் நீளமான சுரங்க பாதையை ஆற்றலுடன் உருவாக்கிப் பெரும் சாதனை செய்திருக்கின்றது. இந்தியா அதுவும் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து வெகுவேகமாகப் பணியை முடிக்க ஆயத்தமானது.
குதிரை வேகத்தில் அடல்:
இந்தியாவின் இந்த வேகம் சீனாவையும் சீண்டிப் பார்த்து விட்டது. அதனால் தான் அது மல்லுக்கு நின்றது இருப்பினும் இந்தியா எந்தச் சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் என்பதனை மோடியின் ஆட்சி நிரூபித்துக் காட்டிவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரம் கொண்டதே இந்த நீண்ட சாலை மணாலி மற்றும் லே, ஸ்பிடி பள்ளத்தாக்கு இணைக்கும் இந்தச் சுரங்கப்பாதை கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தப் பாதையானது மூடப்பட்டிருந்தது.
பயண நேரம் குறைவு
தற்போது அவை முழுமையாகச் சரி செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 46 கிலோமீட்டர் தொலைவை கடக்க பயண 4.5 மணி நேரம் குறைந்திருக்கிறது இதற்கு முன்பு அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நீண்ட சுரங்கமாக அமைந்திருக்கின்ற அடல் சுரங்கம் 8 மீட்டர் அகலம் இடவசதி கொண்டது 25 உயரம் வாகனங்கள் செல்லலாம் பத்து மீட்டர் அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுரங்கம் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது மக்கள் இந்த வளர்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர் நாமும் இந்த வளர்ச்சியுடன் பயணிப்போம்