செய்திகள்தேசியம்ராணுவம்

இந்திய எல்லைப் பகுதியில் வழித்தடங்கள் அமைத்தல்!

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானும் சீனாவும் ஆளாளுக்கு தங்களுடைய ஆட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு முறையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து பாகிஸ்தான் ராணுவமும் சீனாவின் தரப்பிலிருந்து சீன ராணுவம் அத்துமீறி இந்தியாவை துறை தடுக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் ஆனால் லடாக்கில் மூன்றாவது பாதை அமைக்க வேண்டும் என ராணுவப் படைத் தளபதிகள் மூன்றாவது பாதை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கூறியிருக்கின்றனர்.

மூன்றாவது வழித்தடமாக இமாச்சல பிரதேசத்தில் இருக்கின்ற தர்ச்சா கார்க்லின் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்குகளில் தொடங்கி பாதை சாலை வழியாக நினைக்கும் இந்தச் சாலையில் லே நகரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர கிழக்கு பகுதி லடாக் அத்துடன் சியாச்சின் சிகரம் ஆகியவற்றில் இந்தியாவின் 15ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

லடாக்கின் பகுதிகளில் எந்த ஒரு வானிலை சூழ்நிலையாக இருந்தாலும் அந்த வழிகள் அனைத்தும் முறையாகச் செயல்பட வேண்டும். முதலாவது வழித்தடமான காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் சோஜிலா, 2-வது வழித்தடமான இமாச்சல் பகுதிகளின் மணாலி மற்றும் உப்ஷி வழியாக லே இந்த வழிபாதைகள் 46 கிலோமீட்டர் இருக்கும்.

அடல் சுரங்கம் இருப்பிடமான ரோஹ்தாங்லா சுரங்கப்பாதைகள் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவதால் கிழக்கின் லடாக் எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பில் இருக்கும் சீனா இங்கு மோதலை உருவாக்க காரணம் இதுவாகும். என்ன செய்தாவது சாலை பகுதிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

சீனாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் அரசு தயராகக் குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சாலை வழியாகப் பயணிக்கும். ராணுவம் மற்றும் உள்ளூர் மக்கள் தங்களுடைய தேவை அன்றாடம் தேவைப்படும் பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அப்பகுதியை மத்திய அரசு எளிதில் வளர்ச்சி அடையச் செய்யும். இதுபோன்ற பாதைகள் ராணுவம் மட்டுமல்லாமல் எல்லைப்பகுதிகளில் வளர்ச்சியையும் அதன் கட்டுப்பாட்டை அரசின் கீழ் வைப்பதையும் உதவி செய்யும் என்பதை மனதில் கொண்டு அரசானது தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வழித்தடங்கள் அனைத்தும் முறையாக அரசு வேகமாக முடித்து வருகின்றது. அது ஒரு பக்கம் சீனாவிற்கு தேவையற்ற கோபத்தைத் உண்டு செய்கின்றது. இந்தியா தனது எல்லைப்பகுதிகள் அமைக்கும் சாலைகள் சீனாவை எரிச்சலடைய செய்திருக்கின்றது. இதன் காரணமாகவே சீனா தொடர்ந்து இந்தியாவை சிண்டி எல்லைப்பகுதியை கைப்பற்ற முனைந்து வருகின்றது ஆனால் இதுகுறித்து எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கைகளைச் செய்வதற்கு இந்தியா தரப்பில் தயாராக இருக்கின்றனர்.

சீனா தரப்பில் கல்வான் தாக்குதல் சம்பவம் துரதிஸ்டவசமானது என தூதுவர் தூபம் போட்டிருக்கிறார். சீனாவைப் பொறுத்தவரை தொட்டிலை ஆட்டி விடவும் செய்யும், தூங்கும் பிள்ளையைக் கேள்வி எழுப்பவும் செய்யும். அதுவே சீனாவின் வழக்கமாகும் சீனா இந்தியா உறவுகள் வளமாக இருக்க வேண்டுமென்று சீனா விரும்புவதாக மைக் பிடித்துப் பேசும். ஆனால் மைக்கை விட்டு வெளியே வந்தபிறகு இந்தியாவை தன்மைய பார்வையில் வைத்து இவர்களுக்கு இருக்கும் இரு நாடுகளும் முன்னேறி வர வேண்டும் என்று இந்தியா நினைத்தது.

தான் மட்டும் முன்னேறினால் போதும் என்று இந்தியாவை பதம் பார்க்கும் சைனாவின் ஞானம் கொடுத்த இந்திய ஞானம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சீன தூதுவர் என்ன வேண்டுமானாலும் பாசாங்கு வார்த்தை பேசலாம் ஆனால் எந்தப் பாட்சாவும் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *