செய்திகள்டெக்னாலஜி

ஐபோன் 4 ரகங்களில் பட்டாஸ் கிளப்புகின்றது!

ஐபோன் 12 சீரியஸ் நான்கு மாதங்களில் அறிமுகமாகி இருக்கின்றது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 செரீஸ் 4 மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாடல்கள் இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

  • ஐபோன் 12 சந்தையில் அறிமுகமாகின்றது. அடுத்த ஆண்டில் இந்தியாவில் கிடைக்கும்.
  • ஐபோன் 12 4 மாடல்களில் 3 சேமிப்புத்திறன்களுடன் கிடைக்கின்றன.
  • ஐபோன் 12, 4 மாடல்களில் ஒரு லட்சம் முதல் 69,000 வரையில் 4 மாடல்களும் கிடைக்கின்றது.

ஐபோன் 4 மாடல்கள்

செல்போன் அறிமுகம் செய்த ஆய்வு நிறுவனம் வெர்சுவல் முறையும் ஐபோனை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 12 ஐபோன் 12 மேக்ஸ், ஐபோன் 12 புரோ ஐபோன், 12 ஐபோன் புரோமாக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐபோன் 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஐபோன் வரவேற்பு

இந்த நான்கும் மக்களிடையே பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஐபோன் புரோ மாக்ஸ் 6.7 என்றும் மற்ற மாடல்களில் 6.1 என்றும் எல்இடி டிஸ்ப்ளே வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐ போன் 5ஜி இணைய சேவையை உடனடியாக இணைக்கும் தொழில்நுட்ப வசதியும் இந்த போனில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மூன்று சேமிப்புத்திறன்கள்

128 ஜிபி இன்புட் செய்யப்பட்டிருக்கின்றது 256 ஜிபி அதிகரித்துக்கொள்ளலாம் மேலும் 512 ஜிபியென மூன்று சேமிப்பு திறன்களும் இந்தப் போனில் கிடைக்கின்றன.

ஐபோன் விலை

ஐபோன் ப்ரோ, ஐபோன் புரோமாக்ஸ் இன் விலை இந்தியாவில் 1,19 900 மற்றும் 64 ஜிபி 128 ஜிபி 256 ஜிபி ஆகிய மூன்று சேமிப்பு திறன்கள் கிடைக்கின்றன. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியின் விலை ரூபாய் 79 ஆயிரத்து 900 ஆகும். ஐ போனி மினி விலை 69 ஆயிரத்து 900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட்டஸ் தரும் ஐபோன்

ஐபோன்கள் ரூபாய் 10,000 மதிப்பு விலையில் இருக்கின்ற மினி ஹோம்பாட்டு கிடைக்கின்றது. இந்திய சந்தையில் ஐபோன்கள் அடுத்த ஆண்டு முதல் கிடைக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. ஐபோன் மாடல் வைத்திருப்பது என்பது ஒரு பெரிய ஸ்டேட்டஸை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அடுத்த ஆண்டு சந்தையில் இது ஒரு பட்டாசாக மிளிரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *