இன்றைய தங்கத்தின் விலையில் சரிவு
நமது வாழ்வில் தங்கம் என்பது மிகவும் முக்கிய ஒன்றாக கருதப்படுகின்றது. தங்கம் உபயோகம் என்பது ஏழை எளியோர் யாராயிருப்பினும் இறையருள் மற்றும் உண்மையான உழைப்பு ஆகியவற்றின் காரணமாக ஒரு குண்டு மணி அளவில் வேணும் தங்கம் வைத்திருப்பது சிறந்தது. அத்தகைய தங்கத்தை அக்கால முதல் எக்காலம் வரை அனைவரும் மதித்து போற்றி முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தியாவின் தங்கப்புழக்கம்

இந்தியாவில் தங்கத்தின் புழக்கம் என்றுமே அதிகரித்துக் காணப்படும் தங்கத்திற்கு என முதலீடு செய்து சேமிப்புகள் பெற்று இந்திய பெண்கள் மற்றும் கோவில்கள் ஆண்கள் என அனைவர்கள் மத்தியிலும் தங்க புழக்கத்தைஆன்மீக ரீதியாகவும் இதனை மதித்து போற்றி வாங்கி வைக்கின்றோம் அவசரத்திற்கு தங்கம் உதவும் மேலும் அணிகலனாகவும் இதனை நாம் பயன்படுத்தி வருகின்றோம் இது அனைவரும் அறிந்ததே.

இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சங்கத்திற்கு அன்று முதல் இன்றைய வரை எப்போது மவுசு இருந்து கொண்டே இருக்கின்றது. குடும்பப் பெண்கள் தங்களது பெரிது சேமிப்பை முழுவதும் தங்கத்தில் செய்கின்றனர். தங்கத்தின் விலையை என்று எவ்வாறு இருக்கின்றது என்று நாம் அறிவோம்.
மார்ச் 24 2026 தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருக்கின்றது. 22 காரட் தங்கம் விலை ஆனது ஒரு லட்சத்து 2000 க்கும் கீழ் சரிந்து காணப்படுகின்றது.
ஒரு சவரன் ஒரு லட்சத்து 2000 ஆகும் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 13 ஆயிரத்து 565 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இது 16,582 வரை இடங்களுக்கு இடம் வேறுபட்டு விற்பனையாகின்றது.
தங்கம் விலை ஆனது தற்காலகட்டத்தில் ஒரே நாளில் இரண்டு முறை ஒரே நாளில் மூன்று முறை என மாற்றம் அடைந்து காலை மாலை கண்டு எதிர்பாராத மாற்றத்தை சந்தித்து வருகின்றது.
இந்திய நகரங்களில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் தங்கம் விலை ஆனது கிராம் ஒன்று 22 கேரட் தங்கம் 12,865 முதல் 13 ஆயிரம் வரை விற்பனையாகின்றது
ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 2000 அதன் கீழ் செல்லலாம்
24 கேரட் ஒரு சவரன் கிராம ஒன்றுக்கு 16,582
சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 16 ஆயிரத்து 582
மக்களே இவை அனைத்தும் தினசரி மாற்றமடையும் அத்துடன் ஜிஎஸ்டி செய்கூலி சேதாரம் என அனைத்தையும் நாம் உள்ளடக்க வேண்டும் நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று குறைந்து இருந்தாலும் நாம் சற்று திட்டமிட்டு சேமிப்பை அதிகரிக்க வேண்டும் .
மும்பையில் கிராம் 1 14, 035 ரூபாயும்
பெங்களூரில் 13 ஆயிரத்து 564 ரூபாய் என்றும் இருக்கின்றது
நடப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இங்கே படிங்கல்
