கொரோனா கொடுக்கும் பிரச்சனைகள்!
கொரனோவைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவை விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்திய மக்கள் தொகையில் 5 லட்சம் பேர் வரை கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்த வைரஸ் மக்களின் மூளை. முதுகு, உடம்பு, நரம்புகள், தசை ஆகியவற்றையும் செயலிழக்கச் செய்யும்.
இந்த கொரோனா வைரஸ் பொருத்தவரை காய்ச்சல் இருமல் சுவாசப் பிரச்சினைகள் தலை வலி பக்கவாதம் போன்ற நரம்பியல் சிக்கல்களை நமக்கு அறிகுறிகளாக காட்டும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
கொரோனா பொருத்தவரை சர்க்கரை உடையவர்கள் இதய நோய் போன்ற பிரச்சனைகள் உடையவர்கள் ஐம்பது வயதைத் தாண்டிய மூச்சு பிரச்சினை உடையவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆறில் ஒரு நபருக்கு சிக்கல் என்பது நிச்சயமாகும் என்பது தெரிவிக்கப்படுகின்றது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் சீரழிக்கும் சுவாச கோளாறுகளை அதிகப்படுத்தும் நுரையீரல் சிக்கல் உண்டாகும். நிமோனியா போன்ற நோய்கள் ஏற்பட இது வழிவகுக்கும் சுவாசக் கோளாறு கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றை பெருமளவில் செய்யும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சவால்களை எதிர்கொள்ளல்:
மக்கள் சமூக இடைவெளி, ஆரோக்கியம், ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே சிறப்பானதாகும். படித்த இளைஞர்கள் அனவரும் இந்த சவாலான சூழலில் பாதிக்கப்பட்டுள்ளனர்கள். பள்ளி, கல்லுரிகள் அனைத்தையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வேலை தேடுவோர்கள் அனைவரும் கொரோனாவால் வழியின்றி சிக்கல்களாக இருக்கின்றன. சாமன்ய மக்களின் வாழ்க்கை மிகுந்த சிக்கலில் இருக்கின்றன. நாடு முழுமையாக அனைத்தையும் கடந்து வர வேண்டும். ஆரோக்கியம் என்பது அவசியம் ஆகும்.