சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Bakiyalakahmi update : நீங்க இனிமேல் எனக்கு எதுவும் பண்ணாதீங்க அமிர்தா – ஜெனி

ராதிகா கர்ப்பமாக இருப்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்தால் என்ன நடக்கப்போகிறது பாட்டி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது விறுவிறுப்பான கதைகள் நடந்து கொண்டு உள்ளது. ராதிகா கர்ப்பமாக இருப்பது பாட்டிக்கு தெரிந்து இந்த குழந்தை உனக்கு வேண்டாம் என்று சொல்ல உங்க வேலைய பாத்துட்டு போங்க எனக்கு கண்டிப்பா குழந்தை வேண்டும் என்று அசிங்கமாக திட்டி விடுகிறார்.

குடும்பத்தில் உண்மையை சொல்ல தயங்கும் கோபி

ராதிகா குடும்பத்தில் உள்ள எல்லார்கிட்டயும் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லியே தீர வேண்டும் என்றாலும் பிடிக்க வேறு வழியே இல்லாமல் தொழுவதற்காக கோபி தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லியே தீர வேண்டும் என்றாலும் பிடிக்க வேறு வழியே இல்லாமல் எல்லார்கிட்டயும் சொல்வதற்காக தன்னை தைரியப்படுத்திக் கொண்டு கோபி வரும் பொழுது அங்கு எல்லோரும் பேசி சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தனர் இதை பார்த்த கோபி இவர்களின் சந்தோஷத்தை எப்போது கெடுக்க வேண்டாம் என்று நினைத்து திரும்பி போய் விடுகிறார்.

நீங்க எனக்கு எதுவும் பண்ணாதீங்க அமிர்தா – ஜெனி

பாட்டி ஜெனியிடம் சுடுதண்ணீர் கேட்க ஜெனி குழந்தையை வைத்துக் கொண்டிருந்ததால் அமிர்தா வேகமாக சென்று சுடுதண்ணி வைத்து பாட்டியிடம் கொடுக்கிறார். அதற்கு ஜெனி அமுதா கிட்ட என்கிட்ட சொல்ற வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன். இல்லைன்னா இந்த வீட்ல நான் வேலைக்கு செய்யலன்னு பாட்டி நினைப்பாங்க என்று சொல்ல அமிர்தாவிற்கு அது மிகவும் வருத்தமாக மாறிவிடுகிறது.

ஜெனியும் முதலில் இவ்வளவு கவனமாக ஒவ்வொரு விஷயத்திற்கும் கேள்வி கேட்டது இல்லை செழியன் செய்த துரோகத்திற்கு பின் இப்பொழுது எதற்கெடுத்தாலும் தன் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கவனமாக இருக்கிறார் ஜெனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *